உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சீனாவின் விமானம் தாங்கி கப்பல்: சிறப்புத் தகவல்கள்

Written By:

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலை சீனா வெளியிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் தயாரித்துள்ள இந்த கப்பல் 2020ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவக கடற்படை வகுப்பிற்கு Type 001A என்று பெயர். அதற்கு கீழ் தான் சீனா இந்த விமானம் தாங்கி கப்பலை சீனா தயாரித்துள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

சோவியத் யூனியன் ரஷ்யாவில் மறைந்த பிறகு, 1998ம் ஆண்டில் தனது வாரியாக் என்ற விமானம் தாங்கி கப்பலை சீனாவிற்கு விற்றுவிட்டது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

2005ம் ஆண்டில் சீனாவிற்கு வந்த வாரியாங், லியோனிங் என்று பெயர் மாற்றப்பட்டு, 2012ம் ஆண்டில் சீன கப்பற்படையோடு இணைத்துக்கொள்ளப்பட்டது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

சீனாவின் முதல் லியோனிங் விமானம் தாங்கி கப்பலில் 36 போர் விமானங்களை நிலைநிறுத்த முடியும். மேலும் தாக்கும் திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலுக்களுக்கான 6 ஹெலிகாப்டர்களையும் இதில் நிறுத்த முடியும்.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

மேலும் மீட்பு பணிகளுக்கான விமானங்கள், இசட் 18.ஜெ சீறிப் பாயும் போர் விமானங்களை நிறுத்தக்கூடிய வசதியும் லியோனிங் விமானம் தாங்கி கப்பலில் உள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

சீனாவின் கப்பற்படை செயல்பாடுகள் அனைத்தும், ரஷ்யா போலவே இருக்கும். பொருளாதாரத்தில் தனக்கு போட்டியாக உருவான சீனாவை, பாதுகாப்பு வட்டங்களில் இதுவரை அமெரிக்க கண்டுகொள்ளமாலே இருந்தது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

இதை நன்கு உணர்ந்திருந்த சீனாவோ தற்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தனது விமானம் தாங்கி கப்பலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு மேலும் ஒரு போட்டியை சீனா கூட்டியுள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

ஐம்பது ஆயிரம் டன் எடையில் உருவாக்கப்பட்டுயிருக்கும் இந்த கப்பலை, சீனாவிற்கான கப்பற்படை ஆயுதங்களை தயாரித்து வரும் டேலியனில் கப்பல் கட்டுமான நிறுவனம் தயாரித்துள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

2013ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த 2வது விமானம் தாங்கி கப்பலுக்கான கட்டமைப்பை டேலியனில் நிறுவனம் 2015ம் ஆண்டின் இறுதியில் முடித்தது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

2 ஆண்டு கட்டமைப்பில் வெகு சீக்கிரமாக வெளியிடப்பட்டு இருந்தாலும் சீனாவின் இந்த புதிய விமானம் தாங்கி கப்பல் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு 2020ம் ஆண்டில் தான் சேவைக்கு வரவுள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

சீனாவின் கப்பல் படை விரிவாக்கத்தின் 68வது நினைவுக்கூறும் நிகழ்ச்சியின் போது இந்த 2வது விமானம் தாங்கி கப்பலை அந்நாடு வெளியிட்டுள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள தாலியன் பகுதியில் இக்கப்பல் வெளியிடப்பட்ட போது. கீழே ஷேம்பையன் பாட்டில் திறக்கப்பட்டு கொண்டாடப்பட்டதாக இதுகுறித்து செய்தி வெளியிட்டு இருக்கும் ஜிங்சூங் என்ற சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

புதிய விமானம் தாங்கி கப்பலை வரவேற்கும் விதமாக இது தண்ணீரில் மிதக்கவிடப்பட்டவுடன் அப்பகுதியிலிருந்த மற்ற கப்பல்கள், ஹார்ன் ஒலியை எழுப்பி நல்வரவு தெரிவித்தன.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

இந்த கப்பலின் எடையை தவிர, மற்ற தொழில்நுட்பங்களை குறித்த தகவல்கள் எதையும் சீன ஊடகங்கள் பெரிதாக வெளியிடவில்லை.

இருப்பினும் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலுக்கு இணையான திறனை கொண்டு இந்த கப்பலை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

கடலில் பயணிக்கும் திறன், ஏவுகணைகள் ஏற்றி செல்லக்கூடிய திறன், முக்கியமாக அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் விமானங்களை லேண்டிங் செய்யும் வசதி என அனைத்திலும் அமெரிக்க தயாரிப்புகளுக்கு இணையான தொழில்நுட்பத்துடன் சீனா இந்த புதிய விமானம் தாங்கி கப்பலை தயாரித்துள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

கப்பலின் பிரதான பணிகள் பெரியளவில் முடிவடைந்து விட்டாலும், மின்சார விநியோகம் இன்னும் சீராக இல்லை என்று சொல்லப்படுகிறது.

தற்போது இந்த கப்பலுக்கான வெளியீடு பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதால், சீனா அடுத்ததாக மின்சார விநியோகம், எரிபொருள் கொள்ளவு, மின்சார அமைப்பு சாதனங்கள் ஆகியவற்றை கட்டமைக்கும்.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

மேலும் இவற்றுடன், ஒவ்வொரு கட்டமைப்பு முடிக்கப்பட்ட பின்னர் கப்பலின் சோதனையையும் சீனா மேற்கொள்ளும். அதன் மூலம் ஏதாவது மாற்றம் தேவை இருக்கின்றனவா என்பதை தீவிரமாக ஆராயப்படும்.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

சீனாவின் இராணுவ படையில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும், ஷென்யாங் ஜெ-15 விமானங்களுக்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

2015ம் ஆண்டு இதற்கான கட்டமைப்புகள் தொடங்கப்பட்டு இருந்தாலும், புதிய விமானம் தாங்கி கப்பலின் வடிவம், உள்கட்டமைப்பு குறித்து எந்த தகவலையும் சீனா வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

இந்த விமானம் தாங்கி கப்பலின் கட்டுமான பணிகளை அமெரிக்கா செயற்கைகோள் கொண்டு ஆராய பலவாறாக முயற்சித்து இறுதியில் தோல்வியையே தழுவியது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

சீனாவின் மத்திய இராணுவ ஆணையகத்தின் துணைத் தலைவராக ஃபான் செங்லாங் பொறுப்பேற்ற பிறகு, இராணுவ கட்டமைப்பில் சீனா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

அவரது முயற்சியால் தான் 2015ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2 வருடத்திலே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சீனாவின் இந்த விமானம் தாங்கி கப்பல் வெற்றிக்கரமாக முடிக்கப்பட்டு மிதக்கவிடப்பட்டுள்ளது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

தென் சீனா கடற்பகுதியில் எரிவாயு வளம் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. இராணுவ பயன்பாடுகளுக்கு அங்கியிருந்த தான் சீனா எரிசக்தியை தேவையை பூர்த்தி செய்துகொள்கிறது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய விமானம் தாங்கி கப்பலுக்கான எரிவாயுவையும் சீனா அங்கியிருந்தே பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

தற்போது வெளியாகியிருக்கும் இந்த புதிய விமானம் தாங்கி கப்பலை தவிர மேலும் 2 போர்கப்பல்களை சீனா டைப் 002 என்ற தளத்தின் கீழ் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

ஆனால் 2 விமான தாங்கி கப்பல்களை தயாரித்து வருவது குறித்து சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

சீனாவிடம் தற்போது பயன்பாட்டிலுள்ள லியானிங்க் விமானம் தாங்கி கப்பலை ஏதோ பயிற்சி வாகனம் போன்று தான் சீன இராணுவம் பயன்படுத்தி வருதாக கூறப்படுகிறது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

இராணுவ கட்டமைப்பு மற்றும் கடற்படை வளர்ச்சியில் பல்வேறு செயல்பாடுகளை சீனா கொண்டுயிருக்கிறது, அதற்கு ஏற்றார் போன்ற வசதிகளை தற்போது லியானிங் கப்பல் பெற்றிருக்கவில்லை என சீனா கருதுகிறது.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

இந்த குறைபாட்டை களையவே சீனா உள்நாட்டிலேயே இந்த விமானம் தாங்கி கப்பலை தயாரித்துள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்த பிறகு, லியானிங் கப்பலுக்கு சீன இராணுவம் விடைக்கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

இந்த கப்பலுக்கு சீனா ஷாண்டாங் என பெயர் வைக்கவுள்ளதாகவும். இதற்கான பிரத்யேக விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிக்க சீனா இராணுவம் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

இராணுவ கட்டமைப்பில் கவனம் செலுத்துவதை விட பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியாவிற்கு சீனா வழங்கிய அறிவுரையில் தாக்கம் கூட இன்னும் குறையவில்லை.

ரகசியமாக தயாரித்த விமானம் தாங்கி கப்பலை வெளியிட்ட சீனா..!

அதற்குள் தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய விமானம் தாங்கி கப்பலை சீனா வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு சீனா எதிர்வினை ஆற்றுவது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக இந்தியாவில் ஒரு கருத்து நிலவுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
After giving a gentleman advices to India, China launches first indigeneous aircraft carrier. Click for details...
Story first published: Wednesday, April 26, 2017, 16:43 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos