நிலம் மற்றும் நீரில் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

நிலம் மற்றும் நீரில் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் வகையில் உலகின் மிகப்பெரிய விமானம் சீனாவில் தயாராகி வருகிறது.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது விமானத்தை சோதனை செய்து பார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

சீன அரசின் கீழ் இயங்கும் விமான தொழில்துறை கழகம், உலகின் மிகப்பெரிய இந்த விமானத்தை தயாரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

சுமார் எட்டு ஆண்டுகள் நடைபெற்று வந்த இதன் தயாரிப்பு பணிகள் தற்போது இறுதிவடிவம் பெற தொடங்கியுள்ளன. ஏஜி 600 ரக விமானமான இதற்கு சீன அரசு ’குன்லாங்’ என்று பெயர் சூட்டியுள்ளது.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

37 மீட்டம் நீளம் கொண்ட குன்லாங் விமானத்தின் சிறகுகள் 38.8 மீட்டர் நீளமானவை. மொத்தம் 4 எஞ்சின்கள் இதில் உள்ளன. குன்லாங் விமானத்தால் நீர் மற்றும் நிலத்தில் தரையிறங்க முடியும்.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

காட்டூத்தீ அணைப்பதற்கும், கடலில் மீட்பு பணிகளின் போது, கடலோர கண்காணிப்பிற்கும்

ஏஜி 600 ரக குன்லாங் விமானம் பயன்படவுள்ளது.

Recommended Video

Hennessey VelociRaptor 6x6 Is One Ford You Shouldn't Mess With! - DriveSpark
உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

ஒரேநேரத்தில் 370 டன் தண்ணீரை கொள்ளவு செய்யும் இந்த விமானத்தால் 20 நொடிகளில் 12 டன் தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத்தீயை அணைக்க முடியும்.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

தொடர்ந்து 50 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யக்கூடிய சீனாவின் ஏஜி 600 ரக குன்லாங் விமானத்தை வாங்க ஏற்கனவே 12 நாடுகள் முன்பதிவு செய்துள்ளதாக சீன அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

சீனாவிலுள்ள குயாங்டங்கு மாநிலத்தில் உள்ள ஜின்வான் விமான நிலையத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட விமானம் சுமார் ஒரு மணிநேரம் வானில் வெற்றிக்கரமாக பறந்தது.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

மேலும் விமானத்தின் சோதனை ஓட்டம் சீன அரசிற்கு சொந்தமான தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யபப்ட்டது.

சுமார் ஒரு மணி நேரமாக வானில் பறந்த குன்லாங், ஜின்வான் விமான நிலைய ஓடுதளத்தில் துல்லியமாக தரையிறக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

இதனை தொடர்ந்து உலகின் பெரிய ஏஜி 600 ரக குன்லாங் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக அமைந்ததாக சீன அரசு அறிவித்தது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Monday, December 25, 2017, 11:00 [IST]
English summary
Read in Tamil: China's World largest amphibious aircraft makes maiden flight Success. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+