சைனீஸ் அழகியை வைத்து பென்ஸ் சி63 ஏஎம்ஜி காருக்கு விளம்பரம்
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சீன மார்க்கெட்டில் தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதற்கு கார் நிறுவனங்களிடையே போட்டா போட்டி நடக்கிறது. அதுவும் குறிப்பாக, சொகுசு கார் நிறுவனங்கள் மத்தியில் அடிதடி இல்லாததுதான் பாக்கி. அந்த அளவுக்கு சீன மார்க்கெட்டுக்கு சொகுசு கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
மேலும், தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதற்காக சொகுசு கார் நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு அதிக செலவு செய்கின்றன. ஜெர்மனி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் சமீபத்தில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் சி63 ஏஎம்ஜி காருக்கும், ஃபெராரி நிறுவனம் தனது கஸ்டமைஸ் செய்யப்பட்ட 458 இட்டாலியா காருக்கும், சீன அழகிகளை வைத்து எடுக்கப்பட்ட விளம்பரங்களை ஸ்லைடரில் காணலாம்.



























Click it and Unblock the Notifications








