லைக் வாங்குவதற்காக பென்ஸ் லோகாவை திருடியவன் கைது

Written By:

சீனாவில் சமூகவலைதளங்களில் அதிக லைக்குளை வாங்குவதற்காக பென்ஸ் காரின் லோகோகளை திருடியவன் கைது செயப்பட்டுள்ளான்.

லைக் வாங்குவதற்காக பென்ஸ் லோகாவை திருடியவன் கைது

சீனாவில் பிரபலமான டிக் டாக் என்ற சமூக வலைதளத்தில் சமீபத்தில் இரண்டு போட்டோக்கள் வைரலாக பரவியது. அதில் ஒருவர் பென்ஸ் காரின் முன்புறம் உள்ள லோகோவை எடுப்பது போலவும், அடுத்தது அதை லஞ்ச் பாக்ஸ் போன்று பயன்படுத்துவது போன்ற போட்டோக்கள் வைரலாக பரவியது.

லைக் வாங்குவதற்காக பென்ஸ் லோகாவை திருடியவன் கைது

இந்த போட்டோக்கள் தமிழ்நாட்டில் கூட மீம்ஸ்களாக வெளியாகின. இந்த போட்டோக்கள் வைரலானதை கண்ட சீனர் ஒருவர் ஒரு கிறுக்கத்தனமான வேலை ஒன்றை செய்துள்ளார்.

லைக் வாங்குவதற்காக பென்ஸ் லோகாவை திருடியவன் கைது

அவர் பென்ஸ் கார்களின் முன்புறம் உள்ள லோகோவை திருடி அதை அவரே படம் பிடித்துள்ளார். இந்த விடியோவை இவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுவும் டிரண்ட் ஆக துவங்கியது.

லைக் வாங்குவதற்காக பென்ஸ் லோகாவை திருடியவன் கைது

இதைகண்டு அதிர்ச்சியடைந்த சீன போலீசார் இந்த பதிவு முதலில் எங்கு பதிவானது என்று தேட துவங்கினர், அவர் பெயர் கோ என கண்டுபிடித்த போலீசார் இறுதியில் லோகோவை திருடியவரை கைது செய்துள்ளனர்.

லைக் வாங்குவதற்காக பென்ஸ் லோகாவை திருடியவன் கைது

அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து சுமார் 12 பென்ஸ் கார்களின் லோகோ பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தன் பென்ஸ் காரின் லோகோவை பறிகொடுத்த ஒருவர் திருடியவரை அடையாளம் காட்டியுள்ளார்.

லைக் வாங்குவதற்காக பென்ஸ் லோகாவை திருடியவன் கைது

காரின் லோகோ திருடப்பட்ட சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமரா இருந்துள்ளது. இதில் உள்ள பதிவை வைத்தே பென்ஸ் லோகோ திருடியவரை கைது செய்துள்ளனர்.

லைக் வாங்குவதற்காக பென்ஸ் லோகாவை திருடியவன் கைது

சீன நாட்டின் சட்டப்படி 1,000 யென்னிற்கு அதிகமான மதிப்பிலான பொருட்களை திருடினால் நிச்சயம் சிறை தண்டனை என்பதால் பென்ஸ் லோகோவை திருடியவரை தற்போது போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

லைக் வாங்குவதற்காக பென்ஸ் லோகாவை திருடியவன் கைது

சீனாவில் சமீப காலமாக தான் அல்லது தான் போடும் போஸ்ட்டுகள் டிரண்ட் ஆக வேண்டும் என்ற கலாச்சாரம் பெருகி வருகிறது. இதனால் பலர் பல விபரீதமான செயல்களை செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

02.ரூ.10 லட்சம் விலையில் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் டாப் - 6 பட்ஜெட் கார்கள்!!

03.புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

04.காரை நீச்சல் அடிக்கவிட்ட அமெரிக்க பெண்; பேஸ்புக்கில் வைரலாகும் போட்டோ

05.உலகின் முதல் 3டி பிரிண்டிங் கார் அறிமுகம்

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Chinese Man Stole Mercedes Logos Off Cars. Read in Tamil
Story first published: Friday, April 6, 2018, 14:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark