காரில் மூச்சு முட்ட பாட்டு கேட்க.. இவர்கள் செய்த காரியத்தை பாருங்கள்!!
இசையுடன் கூடிய ஒவ்வொரு கார் பயணமும் இனிமையானது. அதற்கு உயர்தர ஆடியோ சிஸ்டம்களை காரில் தேடிப் பிடித்து ஜோடி சேர்த்து காரில் பலர் பொருத்துகின்றனர்.
அதிலும், சிலர் காரையே மியூசிக் சிஸ்டமாக மாற்றும் அளவுக்கு சென்று விடுகின்றனர். அதுபோன்று, கார் மியூசிக் சிஸ்டத்தின் மீதுள்ள ஆர்வத்தால் தங்களது கார் மற்றும் வாகனங்களை மாற்றியிருப்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் பிரபல பிராண்டுகள்
கார் ஆடியோ சிஸ்டம் விற்பனையில் இந்தியாவில் கிக்கர், போல்க் ஆடியோ, பிளாபங்கட், சோனி, பயனீர், ஜேவிசி, கென்வுட், ஜேபிஎல், கார்மன் கார்டன், போஸ், பாஸ்டன் என பல நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.

முன்னணி பிராண்டுகள்
பல பிராண்டுகள் இருந்தாலும், வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் பிராண்டுகள் கென்வுட், ஜேபிஎல், பயனீர், சோனி மற்றும் போஸ் ஆகியவை பிரபலமானதாக இருக்கின்றன.

காரின் பின்புற இருக்கை மற்றும் பொருட்கள் வைப்பதற்கான இடத்தை ஆக்கிரமித்திருக்கும் க்ராஸ்ஓவர் மற்றும் ஊஃபர்கள் .

குட்டிக் காரில் பெரிய ஆடியோ சிஸ்டம்.

கார் ஆடியோ சிஸ்டமாக இல்லாமல், கஸ்டமைஸ் கார் போன்று பிரத்யேக வண்ணத்தில் கவர்கிறது.

ஒலி, ஒளியால் மயக்கும் கார் ஆடியோ சிஸ்டம்.

எப்போதும் அந்த கருப்பு வண்ணத்திலேயே பார்த்து சலித்து போனவர்களின் கண்களுக்கு மென்மையான வண்ணக் கலவைகளில் காட்சியளிக்கும் ஸ்பீக்கர்.

சும்மா அதிரும்ல...!!

இசையில் மயங்கிய மங்கை...!!

ஸ்பீக்கர் மற்றும் வண்ண விளக்கொளிகளின் அலங்காரத்தில் காட்சி தரும் ஆடியோ சிஸ்டம்

எஸ்யூவியின் பின்புறத்தையை அடைத்த மெகா சைஸ் ஊஃபர்.

பக்கவாத்தியங்களுடன் காட்சி தரும் ஊஃபர்.

காரின் ராஜாவாக இடத்தை ஆக்கிரமித்திருக்கும் ஸ்பீக்கர் சிஸ்டம்.

இரண்டு பக்கங்களிலும் அமர்ந்துகொண்டு அதிர வைக்கும் ஸ்பீக்கர் சிஸ்டம்.

ஒலியின் தரத்தைவிட ஒளி தரம் நன்றாக இருக்குமோ!

யாரு பார்த்த வேலைடா இது!!

எங்க ஊரு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்துடறீங்களா!!

எப்போதும் பார்ட்டிதான்...!!

அம்மாடியோவ்...!!

கார்ல மட்டும்தானா... எங்க டூ வீலர் கட்சிக்கு ஒண்ணுமில்லையா என கேட்கும் பைக் பிரியர்களுக்காக...

காரின் அண்டசராசரங்களிலும் ஆக்கிரமித்திருக்கும் ஆடியோ சிஸ்டம்.

ஊஃபருக்கு மட்டும் ஒரு டிரக்!!!

அசத்தல் போங்கோ...!!

ஏவுகணைகளை போன்று எழுந்து நிற்கும் ஸ்பீக்கர் சிஸ்டம்...

கார்ல இடம் பத்தலையாம்... அதான் வேனை வாங்கி ஆடியோ சிஸ்டம் பண்ணியிருக்கார்...!!

ஒளி ஊடுருவும் அமைப்புடன்...

தனது முன்னழகை காட்டி கவரும் ஸ்பீக்கர் சிஸ்டம்...

கார் அளவை கொடுத்து தயாரிச்சிருப்பாங்களோ!!

ரெடி ஸ்டார்ட் மியூசிக்...

பார்ட்டி ஸ்டார்ட் ஆயிடுச்சு போல... என்ஜாய்!!


Click it and Unblock the Notifications








