போருக்கு மட்டுமல்ல, டிரிஃப்ட்டுக்கும் ஏகே47... இது அக்கப்போராக அல்லவா இருக்கிறது?
போருக்கு மட்டும்தான் ஏகே-47 துப்பாக்கியா... இது அக்கப்போராக அல்லவா இருக்கிறது!
அரபு நாடுகளில் இருக்கும் இளைஞர்களுக்கு காரில் டிரிஃப்ட் செய்வது கைவந்த கலை என்பதை இந்த வீடியோ மீண்டும் நிரூபிக்கிறது. இரண்டு சக்கரங்களில் காரை ஓட்டிய அரபு இளைஞர்களின் சாகச செய்தியை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.
இந்த நிலையில், ஏகே47 துப்பாக்கி சத்தம் சகிதமாக இந்த இளைஞர்கள் செய்யும் அட்டகாசத்தை வீடியோவில் பாருங்கள்.
பெரும் அக்கப்போரை நடத்தும் இந்த அரபு இளைஞர்களின் இந்த சாகசத்தை கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வீடியோ பக்கத்திற்கு செல்லுங்கள்.
ஆனா என்னா ஒரு கன்ட்ரோலு... இல்ல கொமாரு..!!


Click it and Unblock the Notifications









