லம்போ சூப்பர் காரா, ஸ்வாநேப்போலா? எது ஹாட்?
ஜெர்மனியை சேர்ந்த டிஎம்சி நிறுவனம் கார் கஸ்டமைசேஷன் செய்வதில் புகழ்பெற்ற நிறுவனம். அதுவும், லம்போர்கினி மற்றும் ஃபெராரி கார்களை மட்டுமே கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறது. இந்த நிலையில், தனது டிசைனில் உருவான லம்போர்கினி காரை பிரபலப்படுத்தும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்துடன் கைகோர்த்தது.
விக்டோரியா நிறுவனம் பெண்களுக்கான உள்ளாடை மற்றும் அழகு சாதன பொருட்களை தயாரித்து வருகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விதமாக டிஎம்சி கஸ்டமைஸ் செய்த மோல்ட்டோ வெலோஸ் என்று பெயரிடப்பட்ட லம்போ அவென்டேடார் சூப்பர் காரும், விக்டோரியா சீக்ரெட்டின் புதிய உள்ளாடையும் இந்த விளம்பரத்தில் முன்னிறுத்தப்படுகிறது. விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்தின் உள்ளாடையை பிரபல மாடல் கேன்டீஸ் ஸ்வாநேப்போல் அணிந்து படுகவர்ச்சியாக போஸ் தருகிறார். அமெரிக்காவில் பிரபலமாகியிருக்கும் இந்த விளம்பரத்தின் படு ஹாட்டான இந்த விளம்பரத்தை ஸ்லைடரில் காணலாம்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் விளம்பரம்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் விளம்பரம்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் விளம்பரம்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் விளம்பரம்



Click it and Unblock the Notifications








