ஓவர்டேக் செய்த டோனால்டு டிரம்ப் காரை முந்திச்சென்று ’பீப்’ சமிஞ்ஞை காட்டிய மர்ம பெண்..!!

ஓவர்டேக் செய்த டோனால்டு டிரம்ப் காரை முந்திச்சென்று ’பீப்’ சமிஞ்ஞை காட்டிய மர்ம பெண்..!!

By Azhagar

அமெரிக்க அதிபராக டோனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரிக்கும், அவருக்கும் பெரிய வாக்கு வித்தியாசமில்லை.

டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

இதனால் டிரம்பிற்கு அமெரிக்கா முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் இணையாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

டிரம்ப்பை பற்றிய ஒவ்வொரு செய்தியும் முக்கியத்துவம் பெற்றாலும், அதற்கு இணையாக நகைச்சுவையையும் அது பெறும்.

டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

அமெரிக்காவின் மிக சக்தி வாய்ந்த மனிதராக அதிபர் டோனால்டு டிரம்ப் வலம் வந்தாலும், அமெரிக்க குடிமகன்கள் பலர் அதை பொருட்டாகவே நினைப்பதில்லை.

டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

டிரம்ப் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அதற்கு எதிர் சேட்டை செய்வது அமெரிக்கர்களின் வாடிக்கை. அந்த வகையில் ஒரு பெண் செய்த செய்கை இன்று இணையதளத்தை ஆக்கிரமித்து வருகிறது.

டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

நம்மூரில் தலைவர்கள் செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து செல்லும் வாகனங்களை ’கான்வாய் வாகனங்கள்’ என்று குறிப்பிடுவோம். அதையே அமெரிக்காவில் மோட்டார்கேட் (motorcade) என்று அழைப்பார்கள்.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

மதியம் 3 மணியளவில் டிரம்ப் கோல்ஃப் கிளப்பிற்கு செல்வது வழக்கம். அதற்காக தயாராகி காரில் அவர் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரது மோடார்காட் வாகனங்களை தொடர்ந்து இரண்டு வாகன ஓட்டிகள் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

சரியாக அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்பின் காரை கடந்த சைக்கிள் ஓட்டி சென்ற பெண் ஒருவர் தனது இடதுகையை உயர்த்தி நடுவிரலை காட்டி சென்றார்.

டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

அதற்கான புகைப்படமும் வெளிவந்துவிட, தற்போது இணையதள உலகில் அந்த பெண் சென்சேஷனலாகவும், வைரலாகவும் மாறியுள்ளார்.

டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

அதிவேகத்தில் இந்த சமிஞ்கையை காட்டி சென்ற பெண், அமெரிக்க ஊடகங்கள், அதிபர் டோனால்டு டிரம்பிற்கு ;புதியமுறையில் வணக்கம் வைத்த பெண்’ என்று குறிப்பிட்டு எழுதி வருகின்றன.

டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

டிரம்பின் காரை மிக வேகமாக நெருங்கி வந்து, அந்த பெண் இந்த சமிஞ்ஞையை வேண்டும் என்ற காட்டி சென்றிருக்கிறார் என்பது சிலரின் தகவலாக இருக்கின்றன.

டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

அதிபர் டிரம்பின் ஆதாராவாளர்களுக்கு பெரிய அதிருப்தியை இந்த சம்பவம் ஏற்படுத்திருந்தாலும், டிரம்பின் எதிர்பாளர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறார் அந்த சைக்கிள் பெண்.

டோனால்டு டிரம்பிற்கு பீப் சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

பொதுமக்கள் மட்டுமின்றி, சாரா ரீஸ் ஜோன்ஸ் மற்றும் ஜெனிஃபர் பென்டேரி போன்ற பிரபலங்களும், அந்த சைக்கிள் பெண்ணின் செயலுக்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டோனால்டு டிரம்பிற்கு ’பீப்’ சமிஞ்ஞை காட்டி மர்ம பெண்..!!

குறிப்பாக அதிபர் டிரம்பின் காரை தாண்டி செல்லும் அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு மீம்ஸ் மற்றும் ட்ரால்ஸ்களும் வரிசையாக கவர்ந்து வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, November 3, 2017, 8:30 [IST]
English summary
Read in Tamil: Cyclist Woman Shows Middle finger to Donal trump Motorcade. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+