டக்கார் ராலியில் பல்டியடித்த வாகனம் - பதைபதைக்க வைக்கும் வீடியோ!

By Saravana

உலகின் மிகவும் அபாயகரமான கார் பந்தயமாக டக்கார் ராலி கருதப்படுவதற்கு சான்றாக புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தென் அமெரிக்காவில் நடந்து வரும் இந்த ராலி ரேஸ் பந்தயம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தர வரிசையில் முன்னிலை பெறும் விதத்தில் லட்சியத்தோடு வீரர்கள் தங்களது வாகனங்களை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கனடாவை சேர்ந்த மேட் கேம்பல் என்பவர் ஓட்டி வந்த ரேஸ் வாகனம் அதிவேகத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.

மேலும், பலமுறை பல்டி அடித்த அந்த வாகனம் இறுதியில் தீப்பிடித்தது. இந்த கோரமான காட்சியை நேரில் கண்டவர்கள் நெஞ்சம் பதைபதைத்து நின்றனர். அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தை ஓட்டிய வீரரான கேம்பல் மற்றும் அந்த வாகனத்தில் வந்த மேலும் 2 பேர் காப்பாற்றப்பட்டனர்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் சிறிய சிராய்ப்பு காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அந்த வாகனம் பல முறை பல்டி அடிப்பதை பார்க்கும்போது கல் நெஞ்சயைும் கதற வைக்கும். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/dxbzNxhLuY0" frameborder="0" allowfullscreen></iframe></center>

More from DriveSpark

Article Published On: Saturday, January 17, 2015, 10:09 [IST]
English summary
A Canadian driver and two others unbelievably avoided serious injury after a spectacular crash at the Dakar Rally in South America, which ended with the vehicle in flames. &#13;
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+