ரேஞ்ச்ரோவரை ஓட்டுவதற்கு ஒரு மில்லியன் டாலர் வாங்கிய ஜேம்ஸ்பாண்ட்!
நியூயார்க் ஆட்டோ ஷோவில் புதிய ரேஞ்ச்ரோவர் காரை சமீபத்தில் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் அறிமுகம் செய்தார். அத்தோடு, அந்த காரை நியூயார்க் நகர வீதிகளில் ஓட்டி வந்து பார்வையாளர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி லேண்ட்ரோவர் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதிய ரேஞ்ச்ரோவரை அறிமுகம் செய்வதற்கான விழாவில் கலந்துகொள்வதற்கும், நியூயார்க் நகர வீதிகளில் காரை ஓட்டியதற்காகவும் ஒரு மில்லியன் டாலரை டேனியல் கிரெய்க் சம்பளமாக வாங்கியுள்ளார். ஸ்லைடரில் புதிய ரேஞ்ச்ரோவரை டேனியல் கிரெய்க் ஓட்டி வந்ததையும், புதிய ரேஞ்ச்ரோவர் படங்களையும் காணலாம்.

புதிய ரேஞ்ச்ரோவர் அறிமுக விழா

புதிய ரேஞ்ச்ரோவர் ஓட்டிய ஜேம்ஸ்பாண்ட்

புதிய ரேஞ்ச்ரோவர் ஓட்டிய ஜேம்ஸ்பாண்ட்

புதிய ரேஞ்ச்ரோவர் ஓட்டிய ஜேம்ஸ்பாண்ட்

புதிய ரேஞ்ச்ரோவர் அறிமுக விழா

புதிய ரேஞ்ச்ரோவர் அறிமுக விழா

புதிய ரேஞ்ச்ரோவர் - படங்கள்

புதிய ரேஞ்ச்ரோவர் - படங்கள்

புதிய ரேஞ்ச்ரோவர் - படங்கள்



Click it and Unblock the Notifications








