ஏலத்திற்கு வருகிறது ஜேம்ஸ்பாண்ட் கார் ; ரூ 4 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு

Written By:

நியூயார்க் ராக்ஃபெல்லர் சென்டரில் உள்ள கிரிஸ்டி எனும் ஏலம் விடும் மையம் தற்போது ஜேம்ஸ்பாண்ட் பட்டத்தை தன் வசம் கொண்டுள்ள டேனியல் க்ரேக்கின் காரை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது.

ஏலத்திற்கு வருகிறது ஜேம்ஸ்பாண்ட் கார் ; ரூ 4 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு

ஹாலிவுட் திரைப்பட உலகில் உயரிய பட்டமான ஜேம்ஸ்பாண்ட் பட்டத்தை தன் வசம் வைத்துள்ள டேனியல் க்ரேக் தனது சொந்த உபயோத்திற்காக பயன்படுத்தி வந்த அஸ்டன் மார்டின் வேன்கியூஸ் காரை ஏலம் விட முடிவு செய்துள்ளார. ஏலத்தில் பெறப்படும் தொகை தி ஆப்பர்ச்யூனிட்டி நெட்வொர்க் எனும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக செல்கிறது.

ஏலத்திற்கு வருகிறது ஜேம்ஸ்பாண்ட் கார் ; ரூ 4 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு

ஜேம்ஸ்பாண்டின் 007 என்ற எண் கொண்ட அஸ்டன் மார்டின் கார் இந்திய மதிப்பில் ரூ2.5 கோடியில் இருந்து ரூ 4 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலத்திற்கு வருகிறது ஜேம்ஸ்பாண்ட் கார் ; ரூ 4 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு

இந்த கார் கடந்த 2008ம் ஆண்டு இங்கிலாந்தில் டிசைன் செய்யப்பட்டு கார் முழுவதையும் மனிதர்கள் கைகளாளே தயாரிக்கப்பட்ட காராக இது கருதப்படுகிறது. இந்த கார் ஆட்டோ கியர் பவர்புல் வி12 பெட்ரோல் இன்ஜின் கொண்டது.

ஏலத்திற்கு வருகிறது ஜேம்ஸ்பாண்ட் கார் ; ரூ 4 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு

இந்த கார் சுமார் 300 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இந்த காரின் உட்புறமும் வெளிதோற்றமும் டேனியல் க்ரேகின் விருப்படி டெனிம் டார்க் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏலத்திற்கு வருகிறது ஜேம்ஸ்பாண்ட் கார் ; ரூ 4 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு

இந்த காரின் உட்புறம் முழுவதும் கையால் தைக்கப்பட்ட உயர் ரக லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01."மசாஜ் செய்யும் யானை" ராயல் என்பீல்டை தொடர்ந்து கிண்டல் செய்யும் பஜாஜ்

02.சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்?

03.உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

04."ராங்" சைடில் வண்டி ஓட்டினால் டயர் கிழியும்

05.இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Daniel Craig's Personal 2014 Aston Martin Vanquish Up For Auction. Read in Tamil.
Story first published: Thursday, March 29, 2018, 18:39 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark