குழந்தைகளை பாதுகாக்கும் புல்லட் புரூஃப் கார் சீட்: டார்ட்ஸ் அறிமுகம்!

Written By:

குழந்தைகளை பாதுகாக்கும் புல்லட் புரூஃப் கார் இருக்கை ஒன்றை டார்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புல்லட் புரூஃப் வசதி மட்டுமில்ல, பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் இந்த கார் சீட்டை டார்ட்ஸ் நிறுவனம் நெய்துள்ளது. படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சைல்டு சீட்...

சைல்டு சீட்...

இந்த கார் சீட் குழந்தைகளுக்கான சைல்டு சீட்டாக டார்ட்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

 அதிகபட்ச பாதுகாப்பு

அதிகபட்ச பாதுகாப்பு

இதுவரை வெளிவந்த கார் இருக்கைகளிலேயே மிகவும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை இந்த சைல்டு சீட் வழங்கும்.

கார்பன் ஃபைபர்

கார்பன் ஃபைபர்

கெல்வர் ஃபைபர் மற்றும் கார்பன் ஃபைபர் பாகங்களை கொண்டு இந்த சீட் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்மீது, முதலை தோல் மூலம் நெய்யப்பட்டிருக்கிறது.

தங்க முலாம்

தங்க முலாம்

இந்த கார் சீட்டின் முதலை தோல் மீது தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. மேலும், உயர்தர உணர்வை இந்த கார் சைல்டு சீட் வழங்குமாம்.

விலை

விலை

இந்த இருக்கை மசாஜ் வசதி மற்றும் ஐ- பாட் வைத்து கொள்வதற்கான வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விலை பற்றிய தகவலை டார்ட்ஸ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

டார்ட்ஸ் பற்றி...!

டார்ட்ஸ் பற்றி...!

புல்லட் புரூஃப் கார்களை வடிவமைப்பதிலும், கஸ்டமைஸ் செய்வதிலும் லத்வியா நாட்டை சேர்ந்த டார்ட்ஸ் நிறுவனம் புகழ்பெற்றது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Latvian car company Dartz has built the ultimate safety seat for a wealthy client -- one that keeps a tyke safe from bullets.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark