டெக்கன் குயின் ரயிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்... இதோட வயசு எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் என்றழைக்கப்படும் டெக்கன் குயின் ரயிலுக்கு இன்றுடன் வயது 90 என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்... இதோட வயசு எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் என்றழைக்கப்படும் 'டெக்கன் குயின்' ரயிலுக்கு நேற்றுடன் (ஜூன் 1) வயது 90 என்ற ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த தினத்தை முன்னிட்டு ரயில்வேத்துறையும், அதில் அதிகம் பயணிக்கும் பயணிகளும் கேக் வெட்டி கொண்டாடியிருப்பதாக மேலும் ஆச்சரிமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்... இதோட வயசு எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

மும்பை-புனே வழி தடத்தை இணைக்கும் வகையில் டெக்கன் குயின் ரயில் இயங்கி வருகின்றது. இந்த சேவையில் 1930ம் ஆண்டு ஜூன் 1ம் தேதியில் ரயில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த வழி தடத்தை ஆரம்பத்தில் கிரேட் இந்தியன் தீபகற்ப ரயில்வே என அழைக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்... இதோட வயசு எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

பின்னாளில் இதனை சென்ட்ரல் ரயில்வே என பிரிக்கப்பட்டு, இவ்வாறே தற்போது அழைக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று, ஆரம்ப காலத்தில் இந்த ரயில் வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. பிரிட்டிஷார் பந்தயங்களை பார்க்க செல்வதற்காக அப்போது இயக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்... இதோட வயசு எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

மேலும், ஆங்கிலேயர்கள் பயணிக்க மட்டுமே ரயில் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் 1943ம் ஆண்டு முதல் இந்தியர்களும் இந்த ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். 8 அண்ணாக்கள் என்ற கட்டணத்தில் இந்த ரயில் சேவை இயக்கப்பட்டது. அப்போதைய பயண நேரம் 2 மணி நேரங்கள், 45 நிமிடங்கள் ஆகும்.

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்... இதோட வயசு எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இரண்டு ரேக்குகள் மற்றும் 7 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டது. வெள்ளி, ஸ்கார்லட் மற்றும் ராயல் நீல நிறத்தில் இந்த ரயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் பெட்டியின் உண்மையான ரேக்குகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்... இதோட வயசு எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இதனை பின்னாளில் சென்னை பெரம்பூரில் உள்ள இரயில் பெட்டி தொழிற்சாலையில் வைத்து மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றியமைப்பு பணிகள் 1966ம் ஆண்டில் செய்யப்பட்டன. இதன் பின்னர், 1995ம் ஆண்டில் புதிய பெட்டிகள் டெக்கன் குயின் ரயில் சேர்க்கப்பட்டன.

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்... இதோட வயசு எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

அதிக சொகசு மற்றும் ரயில் பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் புதிய பெட்டிகள் அதிக சொகசு இருக்கைகள் சேர்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, 2020 மார்ச் மாதத்தில் பழைய கோச்சுகள் நீக்கப்பட்டு எல்எச்பி கோச்சுகள் சேர்க்கப்பட்டன. இவ்வாறு பல்வேறு பரிணாம மாற்றங்களைச் சந்தித்திருக்கும் டெக்கன் குயின் ரயில் தற்போது 17 கோச்சுகளுடன் இயங்கி வருகின்றது.

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்... இதோட வயசு எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இதில், 4 ஏசி கோச்சுகள், 1 உணவகத்திற்கான பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு இருக்கைகளுக்கான பெட்டி மற்றும் இரு இரண்டாம் வகுப்பு பிரேக் வேன்கள் ஆகும். ஆரம்பத்தில் இந்த ரயில் டபிள்யூசிபி ½ டிசி திறனில் இயக்கப்பட்டது. இதன் பின்னர் டபிள்யூசிஎம்-1/2/4/5 டிசி கலப்பின லோகோமோட்டீவால் இது இயக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்... இதோட வயசு எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

ஆனால், இப்போது டபிள்யூசிஏஎம்-3 அல்லது டபிள்யூசிஏஎம்-2/2பி டிசி/ஏசி லோகோமோட்டீவில் இயக்கப்படுகின்றது. சில நேரங்களில் டபிள்யூஏபி-7 எஞ்ஜினிலும் இந்த டெக்கன் குயின் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Deccan Queen Train Turns 90: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Wednesday, June 2, 2021, 16:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X