தோனி தயவால் இந்தியாவில் வரவேற்பை குவிக்கும் போலாரீஸ் மல்டிக்ஸ் கார்..!! பின்னணி என்ன..??

தோனி தயவால் இந்தியாவில் வரவேற்பை குவிக்கும் போலாரீஸ் மல்டிக்ஸ் கார்..!! பின்னணி என்ன..??

By Azhagar

இலங்கையை தொடர்ந்து தோல்வி அடைய செய்து, அபார வெற்றிகளை பெற்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியை உலகமே திரும்பி பார்க்கிறது.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

இந்த சிரீஸில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வீரர் ஜஸ்ப்ரீத் பம்ராஹ்விற்கு மேன்-ஆஃப்-தி-சிரீஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

அதற்காக அவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக போலாரிஸ் நிறுவனம் தயாரித்த 3 இன் 1 மல்டிக்ஸ் கார் பரிசாக வழங்கியது.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

வீரர் ஜஸ்ப்ரீத் பம்ராவிற்கு இந்த கார் பரிசாக வழங்கப்பட்ட உடன், இந்திய கிரிக்கெட்டின் 11 வீரர்களும் 5 இருக்கைகள் கொண்ட அந்த காரில் ஏறிக்கொண்டனர்.

Recommended Video

2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

கார்கள், பைக்குகள் என்றால் உடனே பரவசமடைந்து விடும், மகேந்திர சிங் தோனி சக வீரர்களின் உற்சாகத்தால் அந்த காரை தானே ஓட்டினர்.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

வெற்றிக்களிப்பில் இருந்த நமது இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களை தோனி அந்த காரில் ஏற்றிக்கொண்டு, மைதானம் முழுக்க சுற்றி வந்தார்.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

இதற்காக எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. தோனி கார் ஓட்டும் அழகையும் பல வலைதள வாசிகள் புகழ்ந்து தள்ளினர்.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

குறிப்பாக இந்த வீடியோவில் தோனி கார் ஓட்டுவதை விட போலாரீஸின் மல்டிக்ஸ் கார் மீது பலரது பார்வை விழுந்துள்ளது.

5 பேர் அமரும் அளவை கொண்ட இந்த கார், 11 வீரர்கள் ஏறிக்கொண்ட போதும் அசாரமல் மைதானம் முழுக்க சுற்றி வந்தது.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

இந்தியாவின் விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் கேப்டனான தோனி, மல்டிக்ஸ் காரை ஓட்டுவதில் எந்தவித சிரமத்தையும் காட்டவில்லை.

இன்றைய வாகன துறையில் வைரலாகியுள்ள இந்த மல்டிக்ஸ் காரை 3 தேவைகளுக்காக ஒருங்கே பயன்படுத்தலாம்.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

தனிப்பட்ட தேவை, கூடுதலான பயணிகளை ஏற்றிக்கொள்வது, சரக்குகளை சுமக்க போன்ற தேவைகளுக்காக இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

குறிப்பாக காரை நீங்கள் பவர் ஜெனரேட்டராகக்கூட பயன்படுத்தலாம். மின்சாரம் தேவைப்படும் சமயத்தில் இந்த வசதி உங்களுக்கு மேலும் அனுகூலத்தை தரும்.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

காரின் பின்னே உள்ள தேவையை விட கூடுதல் சரக்கு வைக்க போதிய இடமில்லை என்றால், காரின் பின் இருக்கைகளை மடக்கினால் அது சாத்தியமாகும்.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

172மிமீ கிரவுண்ட் கிளயரன்ஸ் கொண்டுள்ள இந்த கார் ப்ரோ-ரைடு டிஎம் என்ற தனிப்பட்ட சன்பென்ஷன் அமைப்பை பெற்றுள்ளது. இது காரை மேலும் லாவகமாக பயன்படுத்த வழிவகுக்கும்.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

ஃபோர் ஸ்ரோக் பிஎஸ் 3 டீசல் பவர் எஞ்சினை பெற்றுள்ள மல்டிக்ஸ் கார் நல்ல செயல்திறனை கொண்டு இருப்பதோடு, லிட்டருக்கு 28.45 கி.மீ மைலேஜ் தர வல்லது.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

மல்டிக்ஸ் காரில் உள்ள பவர் ஜெனரேட்டர் மூலம் மின் விசிறி, தண்ணீர் மோட்டார், இசை கருவிகள் இயக்கம் என ஒரு வீட்டின் அனைத்து அத்தியாவச தேவைகளுக்கான 3 கிலோ வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

மூன்று வித தேவைகளை ஒருங்கே பெற்றுள்ள போலாரீஸின் மல்டிக்ஸ் கார் புறநகர் பகுதிகளுக்கு மிகுந்த தேவையான வாகனமாக இருக்கும்.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

இந்திய அணியில் வெற்றி கொண்டாடத்தில் மல்டிக்ஸ் காரை இயக்கி, அதன் திறனை இந்திய வாடிக்கையாளர்களுக்கு சரியான எடுத்துக்காட்டி விட்டார் தோனி.

போலாரீஸ் மல்டிக்ஸ் காருக்கு இலவசமாக விளம்பரம் செய்த தோனி..!!

வீரர்கள் அனைவரும் ஏறி மைதானத்தை சுற்றி வந்த இந்த வாகனத்தை பரிசாக பெற்ற ஜஸ்ப்ரீத் பம்ராவிற்கு மல்டிக்ஸ் கார் எவ்வாறு பயனளிக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: MS Dhoni Drives The Entire Indian Cricket Team In The Capable Polaris Multix. Click for Details...
Story first published: Tuesday, September 5, 2017, 12:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X