ஆடி காரை வாங்கிய ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர்!! ஒரே ஒரு படம் இயக்கி, சொகுசு காருக்கு சொந்தகாரரானார்!

தமிழில் 'ஓ மை கடவுளே' படத்தை இயக்கி பிரபலமான இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து புதியதாக ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ளார். இவரை பற்றியும், இவர் வாங்கியுள்ள ஆடி காரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆடி காரை வாங்கிய ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர்!! ஒரே ஒரு படம் இயக்கி, சொகுசு காருக்கு சொந்தகாரரானார்!

நடிகர் அசோக் செல்வன், நடிகைகள் ரித்திகா சிங் & வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஓ மை கடவுளே'. நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆடி காரை வாங்கிய ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர்!! ஒரே ஒரு படம் இயக்கி, சொகுசு காருக்கு சொந்தகாரரானார்!

அஸ்வத் மாரிமுத்து டைரக்டு செய்ய, இப்படத்தினை நடிகர் அசோக் செல்வன் தான் தயாரித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தினை பார்த்து தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு பாராட்டியது, படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது.

ஆடி காரை வாங்கிய ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர்!! ஒரே ஒரு படம் இயக்கி, சொகுசு காருக்கு சொந்தகாரரானார்!

இதனால் தெலுங்கு ரசிகர்களையும் பெற்ற இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இதே படத்தினை தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டைரக்டு செய்து வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது புதிய ஆடி கார் ஒன்றினை இவர் சொந்தமாக்கியுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆடி காரை வாங்கிய ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர்!! ஒரே ஒரு படம் இயக்கி, சொகுசு காருக்கு சொந்தகாரரானார்!

இந்த படங்களில் காரை டெலிவிரி செய்யும் அஸ்வத் மாரிமுத்துவுக்கு அருகில் அவரது பெற்றோர் இருக்கின்றனர். சினிமாவில் இதுவரையில் இந்த ஒரு படத்தை மட்டுமே டைரக்ட் செய்தவர் ஆடி போன்ற சொகுசு காரை வாங்கி இருப்பது, கோடம்பாக்கம் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

ஆடி காரை வாங்கிய ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர்!! ஒரே ஒரு படம் இயக்கி, சொகுசு காருக்கு சொந்தகாரரானார்!

இந்த படங்களை வைத்து பார்த்தால், ஓ மை கடவுளே பட இயக்குனர் வாங்கி இருப்பது ஆடி ஏ4 செடான் கார் போன்று தெரிகிறது. பிரீமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி என்ற இரு விதமான வேரியண்ட்களில் இந்த ஆடி செடான் கார் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி காரை வாங்கிய ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர்!! ஒரே ஒரு படம் இயக்கி, சொகுசு காருக்கு சொந்தகாரரானார்!

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.43.19 லட்சம் மற்றும் ரூ.47.61 லட்சம் என உள்ளன. இவை இரண்டும் பெட்ரோல்- ஆட்டோமேட்டிக் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. இதன் 2.0 லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஆடி காரை வாங்கிய ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர்!! ஒரே ஒரு படம் இயக்கி, சொகுசு காருக்கு சொந்தகாரரானார்!

இதே டர்போ-பெட்ரோல் என்ஜின் தான் ஆடி க்யூ2 எஸ்யூவி காரிலும் வழங்கப்படுகிறது. இதன் உடன் ட்யுவல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் ஆற்றலை காரின் நான்கு சக்கரங்களுக்கும் வழங்குகிறது. கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காரில் ஏகப்பட்ட இணைப்பு வசதிகள் கொண்டுவரப்பட்டன.

ஆடி காரை வாங்கிய ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர்!! ஒரே ஒரு படம் இயக்கி, சொகுசு காருக்கு சொந்தகாரரானார்!

இந்த ஆடி செடான் காரில் சிறப்பம்சங்களாக 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், மடக்கும் வசதி உடன் முன்பக்க இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்கு 8 காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.

ஆடி காரை வாங்கிய ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர்!! ஒரே ஒரு படம் இயக்கி, சொகுசு காருக்கு சொந்தகாரரானார்!

இந்தியாவில் இந்த ஆடி செடான் கார் மஹாராஷ்டிராவில், அவ்ரங்காபாத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விற்பனையில் ஆடி ஏ4 காருக்கு பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் சி-க்ளாஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

English summary
Director Ashwath Marimuthu buys Audi A4.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X