டக்கியை உங்க ஆபிசுக்கும் அனுப்பலாமா? - வீடியோவை பார்த்துட்டு சொல்லுங்க

By Saravana

இங்கிலாந்தை சேர்ந்த டக்கி லேம்கின் மோட்டார்சைக்கிள் சாகச போட்டியில் பலமுறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். இவர் சமீபத்தில் ரெட்புல் ரேஸிங் கார் ஆலைக்கு விசிட் அடித்தார். அத்துடன் நில்லாமல் தனது வழக்கமான பைக் சாகச வித்தைகளை அங்கு போட்டு காட்டினார்.

ரெட்புல் ரேஸிங் ஆலை கட்டிடத்தின் தரைதளம், மேல்தளம், உணவகம், அலுவலகம், கார் அசெம்பிளிங் மையம் என அந்த கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளையும் மோட்டார்சைக்கிளில் கடந்தார். இறுதியில் ஒருங்கிணைப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை லாவகமாக தாண்டி பார்த்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். அவர் செய்யும் சாகச காட்சிகளை விவரிப்பதற்கு பதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோ லிங்கில் சென்று பாருங்கள். நிச்சயம் அசந்து போவீர்கள்.

Dougie Lampkin

வீடியோவை பார்த்தவுடன் டக்கி லேம்ப்கின் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் பிறந்து விட்டதா. அப்படியானால், Dougie Lampkin பற்றி விக்கிப்பீடியா தகவல் களஞ்சியத்தில் சென்று பாருங்கள். அவர் இதுவரை படைத்த நீண்ட சாதனை பட்டியலை பற்றி அறிந்து கொள்ளலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/cHtVg8PiTTQ?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center>

More from DriveSpark

Article Published On: Thursday, November 7, 2013, 17:48 [IST]
English summary
12-times World Trials Champion and UK Red Bull athlete Dougie Lampkin (dougielampkin) came to play at the Red Bull Racing Factory. As well as driving through offices, upstairs and riding on transporters, he jumped a Formula One Car on two wheels. Here's what happened...&#13;
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+