டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துக்கு உதவி ஆசிரியர் தேவை!
இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னணி இணையதளமாக விளங்கும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு Content Executive பணியிடத்திற்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கார், பைக் பற்றி எழுதுவதில் ஆர்வமும், போதிய அறிவும் கொண்டிருப்பதோடு, பத்திரிக்கை துறையில் குறைந்தது ஓர் ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் ஊடகத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

மேலும், கார் அல்லது பைக் பற்றி 500 வார்த்தைகளில் இரண்டு செய்திகளை மாதிரிக்காக உங்களது பயோ-டேட்டாவுடன் இணைத்து அனுப்பவும். இல்லையெனில், உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தகுதி, திறமைக்கேற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
பணி இடம்: பெங்களூர்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:
Editor-in-chief: [email protected]


Click it and Unblock the Notifications