ஆபத்தான சாலை போக்குவரத்தில் என்றுமே கவனம் தேவை

Posted By: Azhagar

நேரத்தை கருதி, சாலையில் சென்றுகொண்டுயிருக்கும் இரண்டு லாரிகளுக்கிடையில் இருசக்கர வாகனங்களை நாம் ஒட்டுவது மிகப்பெரிய தவறு, ஆபத்தும் கூட.

கீழே இருக்கும் வீடியோவில், ஒரு வாகன ஓட்டி இரண்டு லாரிகளை முந்திசெல்ல முற்பட்ட, திடீரென அவரது இருசக்கர வாகனம் லாரியின் பின் சக்கரத்தில் மோதி, வண்டியுடன் அவர் எதிர்திசையில் தூக்கி எறியப்படுகிறது.

லாரியுடன் மோட்டார் சைக்கிள் மோதும் பரபரப்புக் காட்சி

பின்னால் வந்த ஒரு இருச்சக்கர வாகன ஓட்டிகள் ஏதேச்சையாக பதிவு செய்த இந்த காட்சி, தற்போது சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

லாரியுடன் மோட்டார் சைக்கிள் மோதும் பரபரப்புக் காட்சி

பார்த்த உடன் சிலிர்ப்பை ஏற்படுத்தும் இந்த விடியோவில், அந்த வாகன ஒட்டி நல்லவேளையாக ஒரு பெரும்விபத்திலிருந்து தப்பிவிட்டார் என்பது நமக்கு ஆறுதல் அளித்தாலும். உயிரை பறிக்கக்கூடிய இதுபோன்ற வாய்ப்புகளுக்கு என்றுமே நாம் இடம் தரக்கூடாது என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது

லாரியுடன் மோட்டார் சைக்கிள் மோதும் பரபரப்புக் காட்சி

பாதுகாப்பான பயணத்துடன், வாகனங்களை புத்தியுடனும் பொறுப்புடனும் சாலையில் செலுத்துவோமாக.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

பாதுகாப்பான டிரைவிங் வழங்கும் கார்களில் சிறப்பான அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் உலகம் கருதும் மெர்சடிஸ்-பென்ஸின் புதிய லாங் வீல் பேஸ் கொண்ட இ-கிளாஸ் காரின் புகைப்பட தொகுப்பு கீழே பாருங்கள்...

மெர்சடிஸ்-பென்ஸின் புதிய லாங் வீல் பேஸ் கொண்ட இ-கிளாஸ் கார்

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
If you do not want to get crushed by trucks, then don't be the kind of a rider like this one in the below video.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark