காரில் எந்த வேகத்தில் செல்லும் போது நல்ல மைலேஜ் கிடைக்கும்?

இந்நிலையில் காரில் சிலர் மெதுவாக சென்றால் தான் எரிபொருள் குறைவாக செலவாகும் என சொல்கிறார்கள். சிலர் வேகமாக சென்றால் தான் எரிபொருள் சிக்கனம் என சொல்கிறார்கள். ஆனால் எது உண்மை என்பதில் பலருக்கும் குழ

கார் வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமானது. காரின் ஓட்டுமொத்த செலவும் இதை பொருத்து தான் அமைகிறது.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

நமது கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது. நாம் எதை மாற்றினால் தற்போது கிடைப்பதை விட அதிக மைலேஜ் கிடைக்க வைக்க முடியும். அதனால் அதிக சேதாரமாகும் உதிரி பாகங்கள் என்ன என்பதை நாம் நிச்சயம் கணக்கிட வேண்டும்.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

இந்நிலையில் காரில் சிலர் மெதுவாக சென்றால் தான் எரிபொருள் குறைவாக செலவாகும் என சொல்கிறார்கள். சிலர் வேகமாக சென்றால் தான் எரிபொருள் சிக்கனம் என சொல்கிறார்கள். ஆனால் எது உண்மை என்பதில் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

நீங்கள் வேகமாக செல்கிறீர்களோ மெதுவாக செல்கிறீர்களோ நீங்கள் கார் ஓட்டும் விதத்தை பொருத்தே எரிபொருள் பயன்பாடு அமையும். அவற்றை கீழே காணலாம்.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

மெதுவாக செல்லுதல்

ஒவ்வொரு காரும் மெதுவாக செல்வதற்கும், மிதமான வேகத்தில் செல்வதற்கும், வேகமாக செல்வதற்கும் எற்றார் போல் தான் டிசைன் செய்யப்பட்டிருக்கும். எப்படியும் நீங்கள் குறைந்தது 1,000 -3,000 ஆர்.பி.எம்மை மெயின்டேயின் செய்ய வேண்டும்.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

அதை விட குறைவான ஆர்.பி.எம்மில் சென்றால் நீங்கள் குறைவான கியரை தான் பயன்படுத்த வேண்டும் அதனால் உங்களுக்கு அதிகமாக பெட்ரோல் செலவாகதான் செய்யும். இதனால் குறைந்த மைலேஜை தான் பெற முடியும்.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

மித வேகமாக செல்லுதல்

காரில் மிக வேகமாக செல்லுதல் என்பது எரி பொருள் சிக்கனத்திற்கு சரியான வழிதான். மித வேகம் என்பது 50-80 கி.மீ. வேகத்தில் செல்லுதல். எனினும் இது நீங்கள் செல்லும் காரை பொருத்தும் ரோட்டை பொருத்தும் அமையும்.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

உங்கள் கார் காற்றை எளிதாக கிழித்து கொண்டு செல்லும் வடிவில் அமைக்கப்பட்டிருந்து, நீங்கள் ஏற்றம் இறக்கம் இல்லாத நல்ல ரோட்டில் சென்று கொண்டிருந்தால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் அல்லாவிட்டால மைலேஜில் மாற்றம் இருக்கும்.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

பொதுவாக மிதமான வேகத்தில் நல்ல மைலேஜ் என்பது கிடைக்கும். அதேநேரத்தில் வேகமாக கிழித்து கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட கார்கள் 90 கி.மீ. வேகத்தை தாண்டும் போது மைலேஜை இழக்கிறது.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

வேகமாக செல்லுதல்

காரில் வேகமாக செல்லும் போது நீங்கள் அதிகமான கியரை தான் பயன்படுத்த வேண்டும் அது உங்களை 150 கி.மீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் காரை ஓட்டி செல்ல அனுமதிக்கும், அதே நேரத்தில் நீங்கள் வேகமாக செல்லும் போது காற்றை கிழித்து கொண்டு செல்லும் திறன் நான்கு மடங்கு அதிகரிக்கும் எனவேஅதற்கு தகுந்தார் போல் இன்ஜின் வேலை செய்ய வேண்டும்.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

நீங்கள் செல்லும் வேகத்திற்கு இணையாகவும், எதிர்காற்றை கழித்து செல்லவும் இன்ஜின் செலாற்ற வேண்டியது உள்ளதால் பெட்ரோல் அதிகமாக செலவாகும் அதேநேரத்தில் நீங்கள் மைலேஜையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

காரில் அதிக மைலேஜ் கிடைப்பது வேகமாக செல்லும் போதா? மெதுவாக செல்லும் போதா?

மொத்தத்தில் காரை மெதுவாக ஓட்டுவதும், வேகமாக ஓட்டுவதும் குறைவான மைலேஜையே பெற்று தரும். மிதவேகமாக காரை ஓட்டும் போது தான் சரியான அளவு மைலேஜ் கிடைக்கும். நீங்கள் சிறந்த மைலேஜ் பெற 90-120 கி.மீ. வேகம் வரை உங்கள் காரையும், ரோட்டையும் பொருத்து பயணிக்கலாம். அதன் மூலம் அதிகமான மைலேஜை பெற முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Driving Fast VS Driving Slow, which One is the Best?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X