இரவலாக வந்த லம்போர்கினி ஹுரகேன் காருக்கு இறுதிச்சடங்கு செய்த மதுபோதை இளைஞர்..!!

இரவலாக வந்த லம்போர்கினி ஹுரகேன் காருக்கு இறுதிச்சடங்கு செய்த மதுபோதை இளைஞர்..!!

குடிப்பழக்கம் தீங்கானது என்றால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது அதனினும் தீங்கு. போதை தள்ளாட்டாத்தால் நடைபெறும் சாலை விபத்துகள் ஏராளம்... ஏராளம்...

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

இந்தியா என்று இல்லை உலகின் அனைத்து நாடுகளிலும் மதுவால் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

இதற்காக நீங்கள் ஒரு சர்வே எடுத்தால் எண்ணிக்கை இமாலய மலையின் அளவையே தாண்டி விடும் என்பது தான் நிதர்சனம்.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

சமீபகாலமாக குடித்துவிட்டு கார் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் 25 வயதுக்கு குறைவானோர் தான் அதிகளவில் ஓட்டுநராக உள்ளனர்.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

மதுவால் ஏற்படும் விபத்துகளை விட இந்த எண்னிக்கை எதிர்கால வாழ்வாதாரத்திற்கு மேலும் ஒரு அச்சுறுத்தல்.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டென் டிசி-யில் மது உட்கொண்டு கார் ஓட்டிய 23 இளைஞர் ஒருவர் பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Recommended Video

Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

இரவில் நடைபெற்ற இந்த விபத்தில் அந்த இளைஞர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கார் லம்போர்கினி ஹூரேகேன் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

பெரும் விபத்தை சந்தித்துள்ள இந்த காரின் இடது பக்க முகப்பு பகுதி முற்றிலுமாக சிதைந்துள்ளது என்பது லம்போர்கினியின் அதி தீவிர பற்றாளர்களுக்கும் மிகவும் வருத்தத்திற்குறிய ஒரு செய்தி.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

வாஷிங்டென் நகரத்தில் எட்மான்ஸ் என்ற பகுதியில் இரவு 11.30 மணிக்கு லம்போர்கினி ஹுரேகேன் கார் ஒன்று வேகமாக கடந்து செல்வதை பார்த்த அப்பகுதியின் காவலர்கள்,

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

அதில் ஒரு பெண் காரின் ஜன்னல் திறந்திருக்க ஒரு கையில் பீர் பாட்டலுடன் பயணிப்பதை பார்த்து, அக்காரை நிறுத்த முயல விரைந்தனர்.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

காவலர்கள் தீவிர எச்சரிக்கைகளை விடுத்தும் அந்த லம்போர்கினி கார் நிற்கவில்லை. மேலும் சாலையில் அந்த கார் அதிவேகத்தில் சென்றதால் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இது பிரச்சனையாக அமைந்தது.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

இறுதியாக எதிரே வந்த ஒரு காருடன் மோதி காரின் இடது பக்க முகப்பு பகுதி முற்றிலும் சேதமடைந்து நின்றது.

இந்த காருடன் எதிரே வந்த கார் பற்றிய தகவல்களை வாஷிங்டென் போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

சம்பவ இடத்தை விரைவாக அடைந்த காவலர்கள், காரை ஓட்டி வந்த இளைஞர் அல்கஹால் உட்கொண்டு இருப்பதை சோதனையின் மூலம் கண்டறிந்தனர்.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

மேலும் அவருடன் பயணித்த இளம் பெண் 20 வயதே ஆனவர் என்பதை அறிந்து, வாஷிங்டென் போலீசார் சிறார் குற்றவாளிக்கான வழக்கை அவர் மீது பதிவு செய்தனர்.

லம்போர்கினி ஹுரகேன் காரை அப்பளமாக்கிய மதுபோதை இளைஞர்..!!

தற்போதைய இந்திய மதிப்பில் ரூ.2.91 கோடி விலைக்கொண்ட இந்த காரை மது அருந்திவிட்டு ஓட்டி சென்றது பெரிய குற்றம் என்றாலும், 23 வயதுள்ள இளைஞர் தனது 20 வயது தோழிக்கு மது உட்கொள்ள அனுமதி அளித்தது அமெரிக்க சட்டவிதிகளின் படி பெருங்குற்றம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 19, 2017, 12:53 [IST]
English summary
Read in Tamil: Drunken Driver Carshes Rented Lamborghini Huracan Car at Washingto DC. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+