அடுத்து ஃபெராரி கார் வாங்கிய துபாய் போலீஸ்
ரோந்து பணிகளுக்காக கடந்த வாரம் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் காரை வாங்கிய துபாய் போலீசார் தற்போது ஃபெராரி கார்களையும் வாங்கியுள்ளனர். டவிட்டரில் இந்த தகவலை அந்நாட்டு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்கு இந்த புதிய கார்கள் உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கார்களில் போக்குவரத்தை கண்காணிக்கும் வசதிகள், தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்லைடரில் துபாய் போலீசாரின் ஃபெராரி கார் படங்களை காணலாம்.

துபாய் போலீசின் ஃபெராரி கார்

துபாய் போலீஸ் கார்

துபாய் போலீஸ் கார்

துபாய் போலீஸ் கார்

துபாய் போலீஸ் கார்

துபாய் போலீஸ் கார்



Click it and Unblock the Notifications








