ரோந்துக்காக லம்போ சூப்பர் கார் வாங்கிய துபாய் போலீஸ்!

ரோந்து பணிகளுக்காக புதிய லம்போர்கினி சூப்பர் காரை துபாய் போலீசார் வாங்கியுள்ளனர். இந்த தகவல் துபாய் போலீசாரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலை நாடுகளிலும், அரபு நாடுகளிலும் நெடுஞ்சாலை ரோந்து பணிகளுக்காக சூப்பர் காரை போலீசார் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், துபாய் போலீசாரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

விலை

விலை

ரூ.2.17 கோடியில் இந்த லம்போ அவென்டேடார் எல்பி700-4 சூப்பர் காரை விசேஷ வசதிகளுடனும், பிரத்யேக பெயின்டிங்குடன் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டுள்ளது.

பார்வைக்கு வைத்த போலீஸ்

பார்வைக்கு வைத்த போலீஸ்

துபாயில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் இந்த புதிய சூப்பர் கார் சமீபத்தில் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்தது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 700 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

லம்போ விஷேசம்

லம்போ விஷேசம்

லம்போ அவென்டேடார் சூப்பர் கார் மணிக்கு 349 கிமீ வேகத்தில் பறக்கும். 0-100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டிவிடும்.

 இத்தாலி போலீசிலும் லம்போ

இத்தாலி போலீசிலும் லம்போ

துபாய் போலீசுக்கு முன்னதாகவே இத்தாலி போலீசார் லம்போ கல்லார்டோ எல்பி560-4 காரை ரோந்து, கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2013, 10:56 [IST]
English summary
Looks like Need For Speed will soon be a reality. We are not talking about the Hollywood movie which is still in production, but about the Dubai Police department. Cops in Dubai will soon be seen in Lamborghini Aventadors.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+