செல்வ வளம் கொழிக்கும் துபாய் போலீசாரின் கார் கலெக்ஷன்!

உலகின் பல்வேறு பணக்கார நாடுகளில் போலீசார் சூப்பர் கார்களை ரோந்து பணிகளில் பயன்படுத்தி வருகின்றனர். அதில், துபாய் போலீசார் தங்களது நாட்டு செல்வ வளத்திற்கு தக்கவாறே பல வித ரகங்களில் விலையுயர்ந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், பாதுகாப்பையும், கண்காணிப்பையும் பலப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஃபெராரி மற்றும் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கியுள்ளனர். இவை தவிர துபாய் போலீசார் பயன்படுத்தி வரும் விலையுயர்ந்த கார்களை ஸ்லைடரில் காணலாம்.

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

ரோந்து பணிகளுக்காகவும், பிற பணிகளுக்காகவும் பல விலையுயர்ந்த கார்களை துபாய் போலீசார் பயன்படுத்துகின்றனர். அதன் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்.

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

டோட்ஜ் சார்ஜர்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

டொயோட்டா பிராடோ.

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

செவர்லே கமாரோ

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

ஃபெராரி எஃப்எஃப்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

டொயோட்டா ஃபார்ச்சூனர்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

ஹம்மர் எச்-1

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

லம்போர்கினி அவென்டேடார்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

துபாய் போலீசின் கார் கலெக்ஷன்

மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ்

துபாய் போலீசாரின் கார்கள்

துபாய் போலீசாரின் கார்கள்

இவை தவிர, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி மற்றும் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார்களையும் விரைவில் வாங்க துபாய் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 24, 2013, 15:43 [IST]
English summary
Dubai Police could easily lay claim to the title of the world's coolest police department. While several police departments around the globe use sportscars as interceptors or patrol vehicles, the Dubai Police department's fleet of supercars puts to shame every other police car fleet.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+