3 மில்லியன் டாலர் விலையில் ஓர் ஆடம்பர மோட்டார் இல்லம்

உலகின் மிக விலையுயர்ந்த டபுள்டெக்கர் மோட்டார் இல்லம் ஒன்றை துபாயை சேர்ந்த ஒரு தொழிலதிபர் வாங்கியிருக்கிறார். ஆஸ்திரியாவை சேர்ந்த எலிமென்ட் பிளாஸோ இந்த மோட்டார் ஹோமோ வடிவமைத்து கொடுத்துள்ளது.

இரண்டடுக்கு நடமாடும் பங்களாவாக கட்டப்பட்டிருக்கும் இந்த மோட்டார் இல்லத்தில் இருக்கும் வசதிகள் ஆடம்பரத்தின் உச்சம். பலவிதமான வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த மோட்டார் இல்லம் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள ஸ்லைடருக்கு வாருங்கள்.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

40 அடி நீளத்தில் இரண்டடுக்கு கொண்டதாக இந்த மோட்டார் இல்லம் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் விசாலமான ஹால் போன்ற அறை உள்ளது. அதில், பெரிய ஷோபா மற்றும் பொருட்கள் வைப்பதற்கான வசதியும் உண்டு.

மினி பார்

மினி பார்

இந்த மோட்டார் இல்லத்தின் கீழ் தளத்தில் மினி பாரும் உள்ளது.

மினி பார்

மினி பார்

இந்த மோட்டார் இல்லத்தின் கீழ் தளத்தில் மினி பாரும் உள்ளது.

மாஸ்டர் பெட்ரூம்

மாஸ்டர் பெட்ரூம்

மேல் தளத்தில் மாஸ்டர் பெட்ரூம் உள்ளது. மரவேலைப்பாடுகளுடன் மனதுக்கு இதமாக காட்சியளிக்கிறது.

இது பாத்ரூம்தான்

இது பாத்ரூம்தான்

சகல வசதிகளுடன் கூடிய சுத்தம், சுகாதாரத்துக்கு எடுத்துக்காட்டான குளியலறை.

டிரைவர் காக்பிட்

டிரைவர் காக்பிட்

மேல்தளத்தில் டிரைவர் காக்பிட் உள்ளது.

விரிவுப்படுத்தலாம்

விரிவுப்படுத்தலாம்

இந்த மோட்டார் இல்லத்தை தேவையென்றால் பக்கவாட்டில் விரிவுப்படுத்திக் கொள்ளலாம். இதற்கு ஒரு பட்டனை தட்டினால் போதும். இதன்மூலம் ஏராளமான இடவசதி கிடைக்கும்.

மொட்டை மாடி..

மொட்டை மாடி..

ஒரு பட்டனை தட்டினால் மொட்டை மாடியிலும் அமர்ந்து கொள்ளலாம். அங்கே டேபிள், சேர்களும் போட்டு அமர்ந்து கொள்ளலாம்.

விலை

விலை

3.1 மில்லியன் டாலர் விலையில் இந்த மோட்டார் இல்லத்தை துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கியிருப்பதாக எலிமென்ட் பிளாஸோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2013, 17:06 [IST]
English summary
The world's most expensive mobile home has gone on sale in Dubai for £2 million.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+