வி-12 எஞ்சின் டிசைனில் லிமிடேட் எடிசன் காபி மேக்கர்!
வி-12 எஞ்சின் போன்றே காபி மேக்கர் எந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்பிரெஸ்ஸோ வெலாஸ் வி12 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த காபி மேக்கர் டைட்டானியம், மெக்னீசியம் மற்றும் அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 500 காபி மேக்கர் எந்திரங்களை மட்டும் தயாரிக்கப் போவதாக எஸ்பிரெஸ்ஸோ வெலாஸ் தெரிவித்துள்ளது. இதன் காபி வழங்கும் குழாய்கள் சைலென்சர் போன்றே இருக்கின்றன. மேலும், இந்த காபி மேக்கருக்கு ஏற்ற வகையில் 5 காபி குவளைகளும் கொடுக்கப்பட உள்ளது. இதன் விலை விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வி-12 எஞ்சின் போன்ற காபி மேக்கர்

வி-12 எஞ்சின் போன்ற காபி மேக்கர்

வி-12 எஞ்சின் போன்ற காபி மேக்கர்

வி-12 எஞ்சின் போன்ற காபி மேக்கர்

வி-12 எஞ்சின் போன்ற காபி மேக்கர்

வி-12 எஞ்சின் போன்ற காபி மேக்கர்

வி-12 எஞ்சின் போன்ற காபி மேக்கர்



Click it and Unblock the Notifications








