கார் வரி ஏய்ப்பு புகாரில் அமலா பாலை தொடர்ந்து அடுத்து சிக்கிய மணிரத்னம் பட ஹீரோ..!!

கார் வரி ஏய்ப்பு புகாரில் அமலா பாலை தொடர்ந்து அடுத்து சிக்கிய மணிரத்னம் பட ஹீரோ..!!

By Azhagar

அமலா பாலை தொடர்ந்து காருக்கான வரி ஏய்ப்பு செய்த புகாரில் அடுத்ததாக பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து அமலா பால் ஆடம்பர பென்ஸ் சி கிளாஸ் காரை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

அமலா பாலின் சொந்த மாநிலமான கேரளாவில் பதிந்தால் அரசிற்கு ரூ.20 லட்சம் வரி கொடுக்க வேண்டி வரும்.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

அதை தவிர்க்கவே அமலா பால் போலி முகவரி கொண்டு புதுச்சேரியில் எஸ்-கிளாஸ் காரை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

இதற்கான விசாரணையை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதேபோன்ற புகாரில் நடிகர் ஃபகத் ஃபாசில் சிக்கியுள்ளார்.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் நடிகை நஸ்ரியாவின் கணவர் என்ற முறையில் தமிழக ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் தான் ஃபகத் ஃபாசில்.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் படத்தில் வில்லனாக இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

மேலும் இயக்குநர் மணிரத்னம் அரவிந்த சாமி மற்றும் விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் புதிய படத்தில் பகத் ஃபாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

தற்போது தமிழ் சினிமாவிலும் உயர இடங்களை பிடிக்க ஆசைப்பட்டு வரும் ஃபகத் ஃபாசிலுக்கு இந்த வரி ஏய்ப்பு புகார் புதிய சர்சையை கிளப்பியுள்ளது.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.70 லட்சம் மதிப்பில் மெர்சிடிஸ் இ கிளாஸ் பென்ஸ் காரை ஃபகத் வாங்கியுள்ளார்.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த காருக்கு, அங்கே லாஸ்பெட் பகுதியில் வசித்து வருவதாக ஃபகத் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

ஆனால் ஃபகத் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் படி, புதுபெட், லாஸ்பெட் என்ற பகுதியில் வேறொருவர் வசதித்து வருதாக தெரியவந்துள்ளது.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

ஃபகத் ஃபாசில் தனது ஆடம்பர பென்ஸ் காரை புதுச்சேரியில் பதிவு செய்ய ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் தற்போது புதுவை போக்குவரத்து காவல்துறை விசாரணையை துவக்கியுள்ளது.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

மேலும் கேரளாவில் மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் காரை பதிவு செய்ய ரூ.14 லட்சம் வரை சாலை வரி கட்டவேண்டும்.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

ஆனால் இதுவே புதுவையில் ரூ.1.5 லட்சத்திற்குள் தான் வரும். இதற்காகவெ பல்வேறு வாகனங்கள் முறைகேடாக புதுவையில் பதியப்படுவதாக கூறப்படுகிறது.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

அமலா பால், ஃபகத் ஃபாசில் என சினிமா கலைஞர்கள் வரி ஏய்ப்பு புகார்களில் சிக்கியிருப்பதை தொடர்ந்து, கேரளாவில் வெளிமாநில பதிவு எண் பெற்ற கார் உரிமையாளர்களிடம் கேரள போக்குவரத்து காவல்துறை ஆவணங்களை சரிபார்க்கும் பணியை தொடங்கியுள்ளது.

அமலா பாலை தொடர்ந்து கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நடிகர்..!!

அமலா பாலை தொடர்ந்து முன்னணி நடிகர் ஃபகத் ஃபாசில் புதுச்சேரியில் கார் பதிவுசெய்து வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Article Published On: Friday, November 3, 2017, 12:00 [IST]
English summary
Read in Tamil: Fahadh Faasil evade Taxes Registering Luxury Car Pudhucherry. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+