அழகுக்கு அழகு சேர்க்கும் கார் ஆபரணச் சின்னங்கள்: சிறப்புத் தொகுப்பு

கார் பானட்டின் முன்பகுதியில் நடுநாயகமாக அலங்கரிக்கும் ஆபரணச் சின்னங்கள் குறித்த செய்தித்தொகுப்பை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ரேடியேட்டர் மூடியாக இருந்து பின்னர் காருக்கான ஆபரணமாக மாறிய இந்த அடையாளச் சின்னங்கள் மிகுந்த தனித்துவத்துடன் வடிவமைத்து கார் தயாரிப்பாளர்கள் பொருத்தினர்.

இன்றைக்கும் இந்த ஆபரணச் சின்னங்கள் தனது மதிப்பை தக்க வைத்து வருகின்றன. அதுபோன்று, பல முன்னணி கார் நிறுவனங்கள் விலங்கு உருவங்கள், மனித முகம் போன்றவற்றை ஆபரணச் சின்னங்களாக டிசைன் செய்து பொருத்தினர். அதுகுறித்த ஓர் சிறப்புத் தொகுப்பை இன்றைய செய்தித்தொகுப்பில் காணலாம்.


சிறப்புத் தொகுப்பு

சிறப்புத் தொகுப்பு

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் மதிப்புவாய்ந்த கார் ஆபரணச் சின்னங்களை காணலாம்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1927 இந்தியன் போன்டியாக் காரின் ஆபரணச் சின்னம்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1921ம் ஆண்டு ப்ரூஸ்டெர் கார் ஆபரணச் சின்னம்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1927 இசோட்டா ஃப்ராச்சினி டிபோ 8ஏ போட் டெயில் டூரர் காரின் ஆபரணச் சின்னம்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1928 புயிக் கஸ்டம் ஸ்பீட்ஸ்டெர் காரின் ஆபரணச் சின்னம்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1928 பியர்ஸ் ஆரோ காரின் ஆபரணச் சின்னம்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1931 கிறைஸ்லர் காரின் ஆபரணச் சின்னம்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1931ம் ஆண்டு ஹென்னி ரோட்ஸ்டெர்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1933 போன்டியாக் சீஃப்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1937 போன்டியாக் டீலக்ஸ் எயிட் கன்வெர்ட்டிபிள் செடான்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1951ம் ஆண்டு இம்பீரியல் காரின் ஆபரணச் சின்னம்.

கார் ஆபரணச் சின்னங்கள்

1962 லிங்கன் கான்டினென்டல் காரின் ஆபரணச் சின்னம்.

கார் ஆபரணச் சின்னங்கள்

புயிக் ட்ரூப்பர்.

கார் ஆபரணச் சின்னங்கள்

விதவிதமான கார் ஆபரணச் சின்னங்களின் தொகுப்பு.

கார் ஆபரணச் சின்னங்கள்

விதவிதமான கார் ஆபரணச் சின்னங்களின் தொகுப்பு.

கார் ஆபரணச் சின்னங்கள்

விதவிதமான கார் ஆபரணச் சின்னங்களின் தொகுப்பு.

கார் ஆபரணச் சின்னங்கள்

விதவிதமான கார் ஆபரணச் சின்னங்களின் தொகுப்பு.

கார் ஆபரணச் சின்னங்கள்

விதவிதமான கார் ஆபரணச் சின்னங்களின் தொகுப்பு.

கார் ஆபரணச் சின்னங்கள்

டாட்ஜ் டிரக்.

கார் ஆபரணச் சின்னங்கள்

விதவிதமான கார் ஆபரணச் சின்னங்களின் தொகுப்பு.

கார் ஆபரணச் சின்னங்கள்

விதவிதமான கார் ஆபரணச் சின்னங்களின் தொகுப்பு.

கார் ஆபரணச் சின்னங்கள்

விதவிதமான கார் ஆபரணச் சின்னங்களின் தொகுப்பு.

கார் ஆபரணச் சின்னங்கள்

விதவிதமான கார் ஆபரணச் சின்னங்களின் தொகுப்பு.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 19, 2014, 10:40 [IST]
English summary
Read our classic car hood ornaments & emblems story with history of famous old car mascots & hood ornaments from America, Britain & other countries.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+