300 கார்களை நொறுக்கிய அள்ளிய ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்!
கடந்த வாரம் வெளியான ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6ம் பாகம் எதிர்பார்த்தது போன்றே வெற்றி பெற்றுள்ளது. தின்ன தின்ன தெவிட்டாத கார் சாகச காட்சிகள் நிறைந்த இந்த பட வரிசையில் 6ம் பாகமும், கார் சாகசத்தை விரும்புவர்களுக்கு அறுசுவை விருந்து படைத்து வருகிறது.
ஒரு படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு கார் சேஸிங் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கம். அதில், சில கார்கள் சேதமாவது வழக்கம். ஆனால், ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் 300 கார்களை நொறுக்கி அள்ளியிருக்கின்றனர். அந்த படத்தில் வரும் சில கார் சேஸிங் காட்சிகளின் மயிர்க்கூச்செரிய செய்யும் படங்களையும், கடைசியில் காணொளி இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 6



Click it and Unblock the Notifications








