குளிர்சாதனப் பெட்டியாக மாறிய ஃபியட் 500!
பழைய ஃபியட் 500 காரை குளிர்சாதனப் பெட்டியாக மாற்றியிருக்கிறது ஸ்மெக் நிறுவனம். ஃபியட்டுடன் கூட்டணி அமைத்து இந்த புதிய குளிர்சாதன பெட்டியை வடிவமைத்து அசத்தியுள்ளது ஸ்மெக்.
ஃபியட் 500 காரின் முன்புற பானட் பகுதியை மறுவடிவமைப்பு செய்து அதனை குளிர்சாதனப் பெட்டியாக மாற்றியுள்ளது. இதுதவிர, பின்புற பகுதிகளை மேஜை மற்றும் சோபாசெட்டாக மாற்றியுள்ளனர். பழைய பொருட்களை பாதுகாப்பதிலும், அதனை மறுவடிவமைப்பதிலும் புகழ்பெற்ற இத்தாலிய டிசைன் நிபுணர்கள் கைப்பக்குவத்தில் உருவான குளிர்சாதனப் பெட்டியை ஸ்லைடரில் காணலாம்.









Click it and Unblock the Notifications








