இந்த இரண்டு படங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. பெங்களூரில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தபோது எடுக்கப்பட்ட படம் ஒன்றை உங்களுக்காக முன்னதாகவே வெளியிடுகிறோம்.
ஆனால், இங்கே கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் படங்களில் 5 சிறு வித்தியாசங்கள் இருக்கின்றன. அது என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம். கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், கருத்து பெட்டியில் எழுதவும்.



Click it and Unblock the Notifications








