எல்லாம் காசுகாகதான்... சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது... ஏன் தெரியுமா?

சில விமானங்களில் சீட்களுக்கு ஏற்ற ஜன்னல் இல்லாமல் ஏடாகூடமாக வடிவமைப்பில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்? ஏன் இப்படி வடிவமைக்கப்படுகிறது? விமானங்களை டிசைன் செய்யும் போதே இதையெல்லாம் யோசிக்க மாட்டார்களா? இது குறித்த விரிவான விளக்கத்தைக் காணலாம் வாருங்கள்.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

நாம் இதுவரை விமானத்தில் பயணிக்கும் போது விமானத்தில் உள்ள பல விஷயங்கள் ஏன் இருக்கிறது எதற்காக ஒரு விஷயங்களைப் பயன்படுத்துகிறார்கள் எனப் பல விஷயங்களைப் பார்த்து நமக்குத் தெரியும். உதாரணமாக விமானங்களில் கொடுக்கப்படும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது? விமானத்தில் பயணிக்கும் போது லக்கேஜ்கள் எப்படிச் சரியாக நமக்கு வந்து கிடைக்கிறது இப்படியான பல செய்திகள் நமக்குத் தோன்றலாம் . இப்படியாக நமக்கு இருக்கும் ஒரு சந்தேகத்திற்குத் தான் இங்கே பதிலளிக்கப் போகிறோம்.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

விமானங்களில் நாம் பயணிக்கும் போது குறிப்பாக எகனாமிக் வகுப்பில் பயணிக்கும் போது விமானங்களில் உள்ள சீட்களையும் ஜன்னல்களையும் பார்த்தால் பெரும்பாலும் ஒவ்வொரு சீட்டிற்கும் நேராக ஜன்னல் இல்லாமல், இரு ஜன்னல்களுக்கு இடையே சீட்கள், அல்லது ஜன்னலுக்கு நடுவே சீட் என ஒரு ஒழுங்கு இல்லாமல் இருக்கும் இதைப் பலர் கவனித்திருப்பார்கள்.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

நாம் முதன் முறையாக விமானத்தில் பறப்பதே விமானம் மேலே பறக்கத் துவங்கும் போது இந்த பூமியைக் கழுகு பார்வையில் பார்க்க மிகவும் விரும்புவோம். அப்படியான நேரத்தில் நாம் இரு ஜன்னல்களுக்கு இடையே உள்ள சீட்டில் அமர்ந்துவிட்டால் அவ்வளவு தான் ஒட்ட மொத்த விமான பயண அனுபவமே மிகவும் மோசமானதாக

அமைந்துவிடும். இது எல்லாம் விமான நிறுவனங்களுக்கும் தெரியும் இருந்தாலும் விமான நிறுவனங்கள் இதில் மாற்றங்களை பெரியதாகக் கொண்டு வருவதில்லை.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

ஆனால் இப்படியான பிரச்சனை பெரும்பாலும் எகனாமிக் வகுப்பில் மட்டும் தான் இருக்கும். பிஸ்னஸ் அல்லது முதல் வகுப்பு போன்ற இடங்களை வடிவமைக்கும் போது விமானத்தின் ஜன்னல்களையும் ஒரு முக்கியமான விஷயமாக எடுத்து வடிவமைத்துப் போல இருக்கும். ஆனால் எகானாமிக் வகுப்பில் அப்படியாக சீட்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டது இல்லை என்றே தோன்றும்.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

இதையெல்லாம் பார்க்கும் போது நமக்குத் தோன்றும் விஷயம், விமான நிறுவனம் விமானத்தை உருவாக்கும் போதே குறிப்பிட்ட பகுதி எகனாமிக் கிளாஸிற்காக தான் எனத் தெரியுமே அதனால் அப்பொழுதே சரியாக இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து விமானத்தை வடிவமைக்கலாமே விமான வடிவமைப்பில் இவ்வளவு கவனக்குறைவாகவா இருப்பார்கள்.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

ஆனால் இந்த பிரச்சனை எப்படி ஏற்படுகிறது? இது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் விமானங்களின் கட்டமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் விமானங்களை விமான நிறுவனங்கள் கட்டமைப்பதில்லை. இந்த உலகில் விமான கட்டுமானத்திற்குப் பிரபலமான இரண்டு நிறுவனங்கள்தான் இருக்கிறது. பெரும்பாலான விமானங்கள் அந்த நிறுவனங்களாலேயே கட்டமைக்கப்படுகிறது.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

போயீங் மற்றும் ஏர் பஸ் ஆகிய நிறுவனங்கள் தான் அது. இந்த இரண்டு நிறுவனங்களும், பல்வேறு தரப்பிலான அடிப்படை கட்டமைப்புகளுடன் விமானங்களைக் கட்டமைக்கின்றனர். இந்த விமானங்களை வாங்கும் விமான நிறுவனங்கள் அவர்களின் தொழில் மாடலுக்கு தகுந்தார் போல இந்த விமானங்களை மாற்றியமைத்து அதைப் பயன்படுத்துகின்றனர். இந்த இடத்தில் ஏற்படும் சிக்கல் தான் இந்த சீட் பிரச்சனை.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

உலகில் ஏகப்பட்ட விமான நிறுவனங்கள் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் போயீங் அல்லது ஏர் பஸ் நிறுவனங்களிடமிருந்து ஒரே மாதிரியான விமானங்களை வாங்கி வேறு வேறு மாதிரியாகப் பயன்படுத்த முடியும். உதாரணமாக இந்தியாவில் ஒரு நிறுவனம் அதை வாங்குகிறது எதை வைத்துக்கொள்வோம். இந்தியாவிற்குள் பறக்க மட்டும் இதைப் பயன்படுத்த முடிவு செய்கிறது என்றால் முதலில் அந்நிறுவனம் இந்த விமானத்தைச் செயல்படுத்த எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிடும்.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

பின்னர் குறிப்பிட்ட பகுதியில் சராசரியாக எவ்வளவு விமான டிக்கெட்கள் புக்கிங் நடக்கும் என்பதைக் கணக்கிடும். அதில் எவ்வளவு விலை இருந்தால் மக்கள் அதிகம் பயணிப்பார்கள் எந்தெந்த வசதிகளை எல்லாம் வழங்க வேண்டும் வழங்கத் தேவையில்லை எனப் பல விஷயங்களைக் கணக்கிட்டு எந்தெந்த வகுப்புகளில் எத்தனை சீட்கள் இருக்க வேண்டும் என ஒரு முடிவுக்கு வரும்.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

இந்நிலையில் தான் அந்த விமானம் பறக்கும் பகுதியில் எகனாமிக் வகுப்பு சீட்டிற்கு டிமாண்ட் இருந்தால் அதிகமான எண்ணிக்கையில் எகனாமிக் சீட்களை வைக்க முடிவு செய்யும். இதுவே இந்த விமானத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்கி அமெரிக்காவிற்குள் செயல்படுத்த முடிவு செய்கிறது என்றால் அந்த ஊரில் நிலை, அங்குள்ள செயல்பாட்டுச் செலவு, உள்ளிட்ட மற்ற விஷயங்களைக் கணக்கிடும். இப்பொழுது அந்நிறுவனம் ஒரு சீட் எண்ணிக்கை முடிவு செய்யும்,

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

இதில் இந்திய நிறுவனம் 100 சீட்கள் என முடிவு செய்தால், அமெரிக்க நிறுவனம் அதே விமானத்தில் 70 சீட்கள் போதுமானது என்று கூட முடிவு செய்யலாம். அப்படி என்றால் ஒரே இடத்தில் இந்திய நிறுவனம் 100 சீட்களை பொறுத்த முயற்சி செய்யும் அமெரிக்க நிறுவனம் 70 சீட்களை பொறுத்த முயற்சி செய்யும், இதற்கான சீட்களின் அளவு, கால்களுக்கான இட வசதி எல்லாம் இந்திய நிறுவனம் சுருக்கியும், அமெரிக்க நிறுவனம் அதிகமாகவும் வைத்திருக்கும். அப்பொழுது சீட் எண்ணிக்கைக்காக ஜன்னல்களைக் கணக்கிடாமல் வைத்திருப்பார்கள். இதனால் ஜன்னலுக்கும் சீட்டிற்குமான மாறுபாடு இருக்கும்.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

சாதாரணமாக வீடு கட்டும் இன்ஜினியர்களே இவ்வளவு யோசிக்கிறார்களே விமானத்தை வடிவமைக்கும் போது இந்த சிறிய விமான ஜன்னல் விஷயத்தைக் கூட யோசிக்கமாட்டார்களா எனத் தோன்றும்.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

இந்தியாவிலேயே சிலநேரம் முதல் வகுப்பு அல்லது வசதியான இடவசதியை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என யோசித்தால் அந்நிறுவனம் ஜன்னல்களை எல்லாம் சரியாகக் கணக்கிட்டு சீட்களை வடிவமைக்கும், விமானத்தைத் தயாரிக்கும் அதே நிறுவனமே விமானத்தின் சீட் வசதியைச் செய்து கொடுப்பதில்லை. விமானங்களை வாங்கிய பிறகு விமான நிறுவனங்கள் தான் தங்களுக்குத் தகுந்தார் போல அதை வடிவமைத்துக் கொள்கிறார்கள்,

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

விமானங்களில் ஜன்னல்கள் மற்றும் சீட்கள் சரியான போசிஷனில் இல்லாமல் இருப்பதற்கு இது தான் முக்கியமான காரணம். விமான நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள் இதை முடிவு செய்கிறது.

எல்லாம் காசுகாகதான் . . . சில விமானங்களில் சீட்களுக்கு நேராக ஜன்னல் இருக்காது . . . ஏன் தெரியுமா?

எகனாமிக் வகுப்பு மட்டுமல்ல பிஸ்னஸ் வகுப்பு, முதல் வகுப்பு என எல்லா இடங்களையும் விமான நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. இது போன்று நீங்கள் விமானங்களில் பயணிக்கும் போது உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றிய விஷயம் ஏதாவது இருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Flight windows are not aligned with rows of seats know why
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X