ரோட்டில் பறந்து வந்த டிரக் டயர்கள்.. மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்

சாலையில் செல்லும்போது எப்போது வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம் என்பதற்கு இந்த வீடியோவும் ஒரு சாட்சியாக அமையும்.

முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனத்தில் இருந்து விரைவு சாலையில் விழுந்து எகிறும் இரண்டு டிரக் டயர்களில் அந்த சாலையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன.

விழுந்த டயர்களில் ஒன்று எதிரில் வரும் ஒரு காரை பதம் பார்க்கிறது. அதன் பிறகு, காரில் மோதிய வேகத்தில் மற்றொரு காரையும் அந்த டயர் பதம் பார்க்கிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் இரண்டு கார்களில் வந்தவர்கள் காயமின்றி மயிரிழையில் உயிர் தப்பினர். அந்த வீடியோவை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை கிளிக் செய்து காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் வீடியோ தளத்தின் வீடியோ பக்கத்திற்கு செல்வதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, January 10, 2014, 14:51 [IST]
English summary
Holy crap those things did a lot of damage. It's amazing that no-one was injured.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+