குத்து சண்டை வீரர் ஜான் சீனா மீது மோசடி, ஒப்பந்தம் மீறல் ஆகிய பிரிவுகளில் ஃபோர்டு வழக்கு..!!

Written By:

ஜான் சீனாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குத்து சண்டை உலகின் முடிசூடா மன்னன் அவர்.

ஒரு சூப்பர்ஹீரோ அடையாளத்துடன் வலம் வரும் ஜான் சீனா மீது அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

ஜான் சீனா மீது வழக்கு தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம்..!!

ஃபோர்டு நிறுவனத்தின் தயாரிப்புகளில் உயர் பெரிய அந்தஸ்தை பெற்றிருக்கும் மாடல் ஃபோர்டு ஜிடி சூப்பர்கார்.

இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் யார் என்பதை ஃபோர்டு நிறுவனம் தான் தேர்ந்தெடுக்கும்.

ஜான் சீனா மீது வழக்கு தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம்..!!

அது தான் ஃபோர்டு ஜிடி சூப்பர் கார் மீதுள்ள சிறப்பே. இந்த காருக்காக ஃபோர்டு நிறுவனம் தேர்ந்தெடுத்த 500 வாடிக்கையாளர்களில் ஜான் சீனாவும் ஒருவர்.

ஜான் சீனா மீது வழக்கு தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம்..!!

ஃபோர்டு ஜிடி சூப்பர் காரை மிகவும் ஆசைப்பட்டு தான் ஜான் சீனா வாங்கினார். ஆனால் என்ன நினைத்தரோ தெரியவில்லை, அந்த காரை விரைவிலேயே வேறொருவருக்கு விற்றுவிட்டார்.

ஜான் சீனா மீது வழக்கு தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம்..!!

இது ஃபோர்டு நிறுவனத்தை எரிச்சலூட்டியது. ஃபோர்டு ஜிடி காரை வாங்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக, தற்போது ஃபோர்டு ஜான் சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

ஜான் சீனா மீது வழக்கு தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம்..!!

அரிதிலும் அரிதாக தயாரிக்கப்படும் கார்களை வாடிக்கையாளர்களிடம் விற்கும்போது, தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களிடம் சில ஒப்பந்தங்களை செய்துகொள்வது வழக்கம்.

ஜான் சீனா மீது வழக்கு தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம்..!!

சூப்பர்கார்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும் மாடல்கள். அவற்றை வாங்கும் வாடிக்கையாளர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் விலையை விட மற்றவருக்கு கூடுதல் விலையில்மற்றவருக்கு விற்க வாய்ப்புள்ளது.

இந்த முறைகேடுகளை தடுக்க, அரிதான கார் மாடல்கள் விற்பனைக்கு வரும் போது, அதை வாங்கும் வாடிக்கையாளர்களிடம், கஸ்டமர்கள் குறைந்தது 2 வருடமாவது காரை பயன்படுத்த வேண்டும் என நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன.

ஜான் சீனா மீது வழக்கு தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம்..!!

இதுபோன்ற ஒப்பந்த வழக்கத்தை ஃபோர்ஷே, ஃபெராரி, ஆஸ்டன் மார்டின், ஃபோர்டு உள்ளிட்ட பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஜான் சீனா மீது வழக்கு தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம்..!!

ஃபோர்டு நிறுவனத்துடன் ஜான் சீனா செய்து கொண்ட இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக தற்போது அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜான் சீனா மீது வழக்கு தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம்..!!

அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்பந்தம் மீறல், மோசடி ஆகியவற்றின் கீழ் ஜான் சீனா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: John Cena Sells His 2017 Ford GT Ends Up With Legal Action. Click for Details...
Story first published: Saturday, December 2, 2017, 15:53 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark