ஃபோர்டு மஸ்டாங்: 50 ஆண்டு கால பாரம்பரியத்தை விளக்கும் படங்களின் தொகுப்பு
இந்திய ஸ்போர்ட்ஸ் பிரியர்களின் கவனத்தை ஃபோர்டு மஸ்டாங் கார் வெகுவாக ஈர்த்துள்ளது. தனித்துவமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், வியக்க வைக்கும் பாரம்பரியம் கொண்ட இந்த கார் ஆட்டோமொபைல் துறையினர் மத்தியிலும் தனி கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த காரின் டிசைன், செயல்திறன், பாரம்பரியம் பற்றி சிறப்புச் செய்திகள் மூலமாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம்.
இந்த நிலையில், இந்த காரின் சிறப்பம்சங்களை விளக்கும் மற்றுமொரு பிரத்யேக செய்தித் தொகுப்பை இப்போது வாசகர்களுக்கு வழங்குகிறோம். ஆம், 1964ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட 5 தலைமுறைகளின் மஸ்டாங் மாடல்களின் படங்களை உங்களது கண்களுக்கு விருந்தாக்குகிறோம். தற்போது விற்பனையில் இருக்கும் 6ம் தலைமுறை தவிர்த்து, அனைத்து மாடல்களின் படங்களையும் ஓர் சினிமா பார்ப்பது போன்ற உணர்வை தரும் இந்த படத்தொகுப்பை தவறவிடாதீர்.

1964-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1965-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

1966-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1967-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1968-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1969-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

1970-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

1971-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1972-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1973-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1974-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1976-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1977-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1978-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1979-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1980-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1981-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1982-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1983-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1984-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1985-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

1986-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1987-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1988-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1989-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

1990-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

1991-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

1992-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1993-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1994-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1995-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1996-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

1997-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

1998-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

2000-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

2001-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

2002-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

2003-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

2004-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

2005-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

2006-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

2007-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

2008-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

2009-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்

2010-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

2011-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்.

2012-ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார்


Click it and Unblock the Notifications








