ஃபக்லியை பிரபலப்படுத்த மும்பையை சூப்பர் பைக்கில் வலம் வந்த விஜேந்தர் சிங்!
வரும் 13ந் தேதி திரைக்கு வரும் ஃபக்லி திரைப்படத்தை பிரபலப்படுத்துவதற்காக மும்பையில் நடந்த சூப்பர் பைக் அணிவகுப்பில், இந்த படத்தில் நடித்துள்ள பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
ராகுல் ஹந்தா கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை கபீர் சதானந்த் இயக்கியுள்ளார். குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் உள்பட ஜிம்மி ஷெர்கில், அர்ஃபி லம்பா, மோஹித் மார்வா, கியரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு குழுவினர்
முக்கிய நடிகர்கள் மட்டுமின்றி படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த பலரும் இந்த பைக் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

காமெடி திரைப்படம்
நகைச்சுவை கலந்த இந்த சினிமா ரசிகர்களை வெகுவாக கவரும் என்று விஜேந்தர் சிங் தெரிவித்தார். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பைக் அணிவகுப்பு படங்களை காணலாம்.

ஃபக்லி சினிமாவை பிரபலப்படுத்த மும்பையில் நடந்த சூப்பர் பைக் அணிவகுப்பு படங்கள்.

Click it and Unblock the Notifications