சிரிக்க, சிந்திக்க சில படங்கள்... என்ட்ரி ஃப்ரீ!!
நம்மை சுற்றி நிகழும் சில சுவாரஸ்யங்களை தம்மோடு நில்லாமல் அடுத்தவர்களையும் சுவாரஸ்யப்படுத்தும் விதத்தில் ஏராளமான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.
அதுபோன்று வெளியிடப்பட்ட ஆட்டோமொபைல் தொடர்பான படங்களின் இரண்டாம் பாக தொகுப்பை ஸ்லைடரில் காணலாம். எந்திர மயமான இந்த சூழலில் இது நிச்சயம் உங்களை ஆசுவாசப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்...

இது பெட்டர்
டீசல், காரோட விலையைவிட தீவனம், மாட்டோட விலை அதிகமா இருக்காம்.

லிஃப்ட் ப்ளீஸ்
தம்பிகளா... லிஃப்ட் கிடைக்குமா!!

சிங்கிளாத்தான் வரும்
சிங்கம்லே... சிங்கிளா வந்தாலும்...

அப்பவே அப்படி
நாங்களெல்லாம் அப்பவே அப்படி... இப்ப சொல்லவா வேணும்.

நோ டவுட்
தனபாலு...நோ டவுட்... இது சத்தியமா நம்ம ஊர் ரோடுதான்...!!

இத இத இதத்தான் எதிர்பார்க்கிறோம்...
இப்படி இருந்துட்டா எந்த பிரச்னையும் இல்லை. இத, இத,, இதத்தான் எதிர்பார்க்கிறோம்.

பாட்சா பலிக்காது...
பாக்கெட் மணி போய்ட போறதுடா... ம் சீக்கிரம்

இதுதான் காரணமா?
நம்மூர்ல நடக்கிற ஆக்ஸிடென்ட்டுக்கு இதுதான் முக்கிய காரணமாம்.

இது எப்டி இருக்கு?
இந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆட்டோரிக்ஷா எப்படியிருக்கு...

ஏசி கோச்
இது லோ டெக் ஏசி கோச்சாம்.

ம்ம்ம் முடியல...
ம்ம்ம்... முடியல, இப்படியே ஐம்பது படங்களுக்கு கமென்ட் எழுதினா அரை நாள் போய்டும்.. அப்புறம், 'கபாலி' சாமி கண்ணை குத்திடும். அங்க்... சுவாரயஸ்யம் தொடர்கிறது.




வாழ்க்கைப் பயணம்





































Click it and Unblock the Notifications








