இந்த சைக்கிள்களை பார்த்து 'மெர்சலாயிட்டேன்'... அப்ப நீங்க!!
வித்தியாசமும், விசித்திரமுமான வாகன படங்களை தொடர்ந்து பார்த்து வரும் உங்களுக்கு இன்று ஒரு வித்தியாசமாக சுவாரஸ்யமான பல சைக்கிள் படங்களை தொகுத்து வழங்குகிறோம்.
மெர்சலாயிட்டேன் பாதிப்பிலிருந்து வெளியே வருவதற்கு இந்த படங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என நம்பலாம்.
புகைப்பட தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

மூன்று வெவ்வேறு அளவுள்ள சக்கரங்கள் கொண்ட சைக்கிள்.

ஹேண்டிலை ஹேண்டில் பண்றது கஷ்டமாயிருக்குமே.

செக்கு சைக்கிள்!

நிறைய கேப் இருக்கே!

தேர்தல் பிரச்சாரத்துக்கு யூஸ் பண்ணலாம்.

அவுங்க ஊரு ரோடுக்கு இது மாதிரி சைக்கிள்தான் பெஸ்ட்!

யாரு பாத்த வேலை இது!

டப்பாவாலா வண்டி!

சைக்கிங் பூலிங்!

இங்கே ஒண்ணு பார்சல்!

ஒட்டகச்சிவிங்கி சைக்கிள்

இது நல்லா இருக்கே

ஸ்டீயரிங் வச்ச நான்கு சக்கர சைக்கிள்

எங்கேர்ந்து வர்றீங்க ராசா!

அசத்தல் போங்கோ

ஆசை தீர்ந்துடுச்சா!

இது எப்படி?!

பசுமை சைக்கிள்.
முற்றும்.


Click it and Unblock the Notifications








