அலங்காரம் என்ற பெயரில் காருக்கான அக்கப்போர் ஆக்சஸெரீஸ்கள்
கஸ்டமைஸ் என்பதை தாண்டி சிலர் கையில் கிடைக்கும் பொருட்களையும், சந்தையில் கிடைக்கும் சாதாரண பொருட்களையும் வாங்கி கலை நுணுக்கத்துடன் கார் ஆக்சஸெரீயாக மாற்றிவிடுகின்றனர்.
அதுபோன்று சுவாரஸ்யத்தை அளிக்கும் சில கார் ஆக்சஸெரீஸ் படங்களை ஸ்லைடரில் தொகுத்துள்ளோம்.
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சுவாரஸ்யத்தை பருகலாம்.

எங்க ஊர்ல இத்தனை ஜோடி செருப்பு, கண்ணாடி வச்சிருந்தா சிபிஐ ரெய்டு வரும்!

கண்ணு பட்டுட போகுது!

பார்பி பிரியர்

புத்தக கடை வச்சிருப்பாரோ!

நன்னாருக்கு

இது பயங்கரமா இருக்கு

சூப்பர்ப்

சான்சே இல்ல.

செஸ் பிரியர்

என்னமோ ஏதோ

தண்ணியில கண்டமாம்

டூ மச்

சுருங்கிடப்போகுது... லிவரை சொன்னேன்.

சிக்னல் விழும் வரை தாயம் ஆடலாம்.

அசைச்சுக்க முடியாது

கம்ப்யூட்டர் எஞ்சினியர் டிசைன் பண்ண எஞ்சினா இருக்குமோ

வைர அலங்காரம்

ரொம்ப பயங்கரமா இருக்கே

100க்கும் மேலே போன...

அண்ணணுக்கு மூணு பார்சல்

யாருகிட்ட

ரோட்ல வேற யாரும் வரக்கூடாதோ

இது எப்டி இருக்கு.

அருமை

வல்லவனுக்கு ஸ்பேனரும் ஆயுதம்தான்


Click it and Unblock the Notifications








