சிரிப்புக்கும், சிந்தனைக்கும் விருந்தான கார் விளம்பர பலகைகள்!
போட்டிகள் நிறைந்த கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக டிவி விளம்பரங்கள் மற்றும் விளம்பர பலகைகளை வைப்பதற்காக கோடிகளை கொட்டுகின்றன கார் நிறுவனங்கள். மேலும், விளம்பரம் தனித்துவமாக இருப்பதற்காக விளம்பர தயாரிப்பு நிறுவனங்களிடம் கூடுதலாக சில, பல கோடிகளை தள்ளுகின்றன.
அதன் விளைவாக பல சுவாரஸ்யமான விளம்பர பலகைகளை வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உருவாக்கப்படுகின்றன. முக்கிய சாலைகளில் வைக்கப்படும் அந்த விளம்பர பலகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன. சிரிப்புக்கும், சிந்தனைக்கும் உரித்தான அதுபோன்ற கார் விளம்பர பலகைகளின் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.
புகைப்பட தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

சிறப்பான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

கன்வெர்ட்டிபிள் காரா மாத்துறது ரொம்ப ஈஸி.

3டி எஃபெக்ட் கொடுக்க முயற்சிக்கறாங்க.

இது இந்த பக்கம்.

பக்கத்துல உள்ள ஓட்டலை மறைக்க மெனு போர்டு வைக்கிறது மாதிரி... விடமாட்டோம்ல.

ரோட்டுல போறவங்க குழம்பிட போறாங்க.

பிஎம்டபிள்யூவை பார்த்து ஜாகுவாரே திரும்பி ஓடுதாம்.

என்ன ஒரு கற்பனை!

ரொம்ப ஸ்ட்ராங்காம்

தியேட்டர் சர்ரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட் கிடைக்குமாம்.

சுவாரஸ்யமான விளம்பர பலகைகள் படங்களின் தொகுப்பு.

Click it and Unblock the Notifications