விதவிதமாய், சுவாரஸ்யமாய்... கார் எக்ஸ்சாஸ்ட் பைப்புகளின் படங்கள்!
வாகன சுவாரஸ்யங்கள் பற்றி புகைப்பட தொகுப்புகளை தொடர்ந்து பார்த்து வருகிறீர்கள். அதில், இன்று விதவிதமான கார் எக்ஸ்சாஸ்ட் பைப்புகளின் புகைப்படங்களை காண இருக்கிறீர்கள்.
சில எக்ஸ்சாஸ்ட் குழாய்கள் காரைவிட பெரியதாகவும், எக்ஸ்சாஸ்ட் குழாயிலேயே உருவாக்கப்பட்ட கார் போன்ற பல சுவாரஸ்யமான புகைப்படங்களின் தொகுப்பை காணப் போகிறீர்கள். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

மாருதி தாங்குமா?

பலே

இத்தோட விட்டாங்களே

பம்பராகவும் யூஸாகும்

மியூசிக் வருமா பாஸ்

என்னே ஒரு ஐடியா

அழகு

எக்கச்சக்கம்

தண்ணியில போகுமா

இது சைஸ் போதுமா

சூப்பர்ப்

எக்ஸ்சாஸ்ட் பைப்பில் ஓர் கார்

அடப்பாவிகளா...

இன்னும் கொஞ்சம் வேணுமா

உள்ளார அவியல் மில்லா இருக்கு

இன்னும் பம்பர் கொஞ்சம் பெரிசா இருந்தா போச்சு

அப்படியே சொருக்கிட்டாங்களோ

கரும்பு டிராக்டர் மாதிரி கையில கம்பத்தோடு போவாங்களோ

என்னமோ பண்ணுங்க

ட்ரை பண்ணலாம்

வித்தியாசம்

அந்த கார் பாவம் இல்லையா

எல்லாமே கைவைத்தியம் போல

இதுல எத்தனை டம்மி சார்

வெரி குட்

எக்ஸ்சாஸ்ட்டுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வண்டி!

கோகோ கோலாவால ஒரே ஒரு நன்மை இதுதான்!


Click it and Unblock the Notifications








