நீங்க பிஸியா இருந்தாலும்... நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்...!!

கார் பிராண்டின் தனித்துவத்தை வெளிப்படுத்தவும், தங்களது பிராண்டை பிரபலப்படுத்தவும், கார் பானட்டில் பிரத்யேக ஆபரணச் சின்னங்களை கார் நிறுவனங்கள் பொருத்தி வருகின்றன. ஆனால், இப்போது வெளிச்சந்தையில் விதவிதமான கார் ஆபரணச் சின்னங்கள் விற்கப்படுகின்றன. உரிமையாளர் தனது டேஸ்ட்டுக்கு தகுந்த ஆபரணச் சின்னங்களை பொருத்திக் கொள்வதற்கு ஏதுவாக இவை இருக்கின்றன.

இந்தநிலையில், வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் ஆபரணச் சின்னங்களில் சிலர் சுவாரஸ்யமான ஆபரணச் சின்னங்களை தேர்வு செய்துள்ளதை ஸ்லைடரில் காணலாம். சில ஆபரணச் சின்னங்கள் உங்களுக்கு சிரிப்பையும், சில ஆபரணச் சின்னங்கள் சினத்தையும் உண்டு பண்ணலாம். ஏனெனில், இடையிடையில் ஆங்காங்கே 18+ ஸ்லைடுகளும் உள்ளது.

 கார் ஆபரணச் சின்னங்கள்

கார் ஆபரணச் சின்னங்கள்

ஆரம்ப கால வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட ரேடியேட்டர் மூடிகள் காரின் அழகை கெடுப்பதாக கருதினர். எனவே, ரேடியேட்டர் மூடிகளை விதவிதமான டிசைனில் வடித்து பொருத்தினர்.

டிசைன்

டிசைன்

ரேடியேட்டர் மூடி பறவையின் இறகுகள், விலங்குகள் போன்ற உருவங்களுடன் டிசைன் செய்து பொருத்தப்பட்டன.

காப்புரிமை

காப்புரிமை

பாய்ஸ் மோட்டோமீட்டர் என்ற நிறுவனம் 1912ல் நீராவியின் வெப்பநிலையை தெரிவிக்கும் ரேடியேட்டர் மூடிக்கு காப்புரிமை பெற்றது.

 போட்டா போட்டி

போட்டா போட்டி

ரேடியேட்டர் மூடி டிசைன் செய்வதை தங்களது பிராண்டின் முத்திரையாக கருதி போட்டி போட்டுக் கொண்டு டிசைன் செய்தன கார் நிறுவனங்கள்.

 ஆபத்து

ஆபத்து

ஆட்டோமொபைல் துறையின் அழகிய வரலாற்றை சிறப்பு செய்வதில் ஆபரணங்களாக விளங்கிய அடையாளச் சின்னங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அழகின் பின்னால் ஆபத்து உண்டு சொல்வது போன்று, அந்த ஆபரணச் சின்னங்களால் விபத்துக்கள் நேரும் அபாயமும் இருப்பதாக கூறுகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கார் ஆபரணச் சின்னங்களுக்கு தடையும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

 வழக்கொழிந்தது...

வழக்கொழிந்தது...

சட்ட ரீதியான சிக்கல்கள் எழுந்ததால், சில நிறுவனங்கள் ஆபரணச் சின்னங்களை தவிர்த்தன. ஆனால், சில நிறுவனங்கள் ஸ்பிரிங் மெக்கானிசம் அடிப்படையிலான ஆபரணச் சின்னங்களை வெளியிட்டன.

 வாகன பெருக்கம்

வாகன பெருக்கம்

அந்த காலத்தில் சொற்ப எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தன. ஆனால், இன்று கோடிகளில் புரள்கின்றன அதன் எண்ணிக்கை. இதனாலேயே, பல நிறுவனங்கள் ஆபரணச் சின்னங்களை தவிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

ரோல்ஸ்ராய்ஸ் விடவில்லை

ரோல்ஸ்ராய்ஸ் விடவில்லை

இருப்பினும், ரோல்ஸ்ராய்ஸ், ஜாகுவார் போன்ற நிறுவனங்கள் தங்களது பாரம்பரிய சின்னத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த ஆபரணச் சின்னங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

உலோகம்

உலோகம்

பொதுவாக பித்தளை, துத்தநாகம் ஆகியவற்றில் கார் ஆபரணச் சின்னங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதன்மீது, க்ரோம் பூச்சு கொடுக்கப்படுகிறது. அப்படியில்லாவிடல், வெள்ளி மற்றும் நிக்கல் பூச்சு பூசப்படுகிறது.

 கண்ணாடி ஆபரணச் சின்னங்கள்

கண்ணாடி ஆபரணச் சின்னங்கள்

பிரான்ஸ் நாட்டின் ரீன் லாலிக் நிறுவனத்தின் கண்ணாடியிலான கார் ஆபரணச் சின்னங்கள் மிகவும் புகழ்வாய்ந்தது.

தங்க ஆபரணச் சின்னம்

தங்க ஆபரணச் சின்னம்

அபுதாபி போலீசார் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் சீரிஸ் I மாடலின் ஆபரணச் சின்னம் தங்கப் பூச்சு கொண்டது.

சேகரிப்பு ஆர்வம்

சேகரிப்பு ஆர்வம்

நாணயங்கள், கார்கள் சேகரிப்பது போன்றே அரிய கார் ஆபரணச் சின்னங்களை சேகரிப்பதிலும் கார் பிரியர்களுக்கு அதீத ஆர்வம் காணப்படுகிறது.

 வரலாற்றுத் தகவல்

வரலாற்றுத் தகவல்

1323 முதல் 1332 வரை எகிப்தை ஆண்டு வந்த துத் என்ற அரசன்தான் தனது தேரில் முதல்முறையாக ஆபரணச் சின்னத்தை பதித்து பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டத்தை தரும் என்ற நம்பிக்கையில் அந்த ஆபரணச் சின்னத்தை அந்த அரசன் பயன்படுத்தியதாக வரலாற்றுத் தகவல் கூறுகிறது.

நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்...

நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்...

கண்ண மூடிகிட்டு தாண்டிட்டீங்களா!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்

சுவாரஸ்யமான கார் ஆபரணச் சின்னங்கள்!

More from DriveSpark

Article Published On: Friday, July 10, 2015, 11:50 [IST]
English summary
Read our funny car hood ornaments & emblems story with history.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+