சுவாரஸ்யம் ததும்பி வழியும் கார் படங்கள்... ஸ்லைடரை தவறவிடாதீர்!
சுவாரஸ்யம் ததும்பும் கார் படங்களின் தொகுப்பில் இன்றைக்கு இடம்பெற்றிருக்கும் படங்களில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பொதிந்துள்ளன.
சீரியசான விஷயத்தையும் தமாஷாக காட்டும் இந்த படங்கள் சிரிப்புக்கும், சிந்தனைக்கு உரியதாக இருக்கும் என நம்புகிறோம். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.
புகைப்படங்கள் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்பாய்லர் இல்லாமலேயே இங்க பல ரேஸிங் கதைகள் புதைஞ்சி கிடக்கு!!

இது உங்கள் சாய்ஸ்

நம்மூர்ல இந்த நிலைமையில உள்ள பல கார்கள் ஓஹோன்னு ஓடிகிட்டு இருக்கு.

நீங்க எல்லாம் எங்க ராசா இருக்கீங்க!

அப்படியா

சிட்டி லிமிட்ல ஸ்மோக் பண்ணாதாம்!

குட் கொஸ்டீன்?!

இவுங்க ஏன் ஓடுறாங்க தெரியுமா... கூகுள் Funny Street View Image collection-ல இவுங்க போட்டோவும் வந்துடும்கிற பயம்தான்!

மாசத்துக்கு ஒருவாட்டியாவது...!!

இருக்கலாம்!

ஆன்லைனில் கிடைக்கும் சூப்பரான ஸ்டிக்கர்

ரங்கநாதன் தெருவுக்கு போறதுக்கு தி.நகரையே சுத்தி வந்தும் பார்க்கிங் பண்ண முடியாம தவிக்கிறபோது...!!

ரொம்ப விரக்தியாயிட்டார் போல!

அய்யய்யோ!!

ஆமாம்...!
முற்றும்.


Click it and Unblock the Notifications








