உள்ளத்தை கொள்ளை போகச் செய்யும் கார் ஓவியங்கள்!

காரின் பாடியில் டீகெல்கள், வினைல் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதும், ஓவியங்களை தீட்டி அழகுப்படுத்துவதையும் பலரும் விரும்புகின்றனர். அதற்கு தக்கவாறு மார்க்கெட்டில் பல்வேறு அழகுப்படுத்தும் ஸ்டிக்கர்களும், வினைல் பிரின்ட்டிங் வேலைப்பாடுகளும் செய்து தர பிரத்யேக நிபுணர்கள் உள்ளனர்.

தனியார் பஸ்களில் அசத்தலான வினைல் பிரின்டிங் வேலைப்பாடுகளை கண்டிருப்பீர்கள். அதுபோன்று மனதை மயக்கும் வகையில் கார் மற்றும் பிற வாகனங்களில் செய்யப்பட்ட வினைல் பிரின்டிங் வேலைப்பாடுகள், 3டி ஓவியங்கள் மற்றும் கையால் வரையப்பட்ட ஓவியங்களை ஸ்லைடரில் காணலாம்.

புகைப்படங்கள் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

பார்க்கிங் பண்றப்ப கூட்டம் கூடிடுமே!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

கன்னத்துல போட்டுக்கோங்க!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

தத்ரூபம்!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

வாவ்!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

செல்ஃபீயோ!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

எளிமையில் ஓர் ஆளுமையை காட்டும் ஓவியம்!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

எல்லையில்லா கற்பனை!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

3டி பிரின்டிங்கில் பானட்டில் கர்ஜிக்கும் சிங்கம்.

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

வேனில் ஓர் அசத்தல் கார் இருப்பது போன்ற வினைல் பிரின்ட்டிங் வேலைப்பாடு!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

பஸ்சில் ஓர் மினி பஸ்சை காட்டும் மாயஜாலம்!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

பிக்கப் டிரக்கில் ஓர் அசத்தல் ஓவியம்.

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

ஓவியமே ஓவியம் வரையும் காட்சி!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

மிக நேர்த்தியான ஓவியம்.

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

பிக்கப் டிரக்கின் பின்புற அலங்கார ஓவியம்

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

வளமையான கற்பனையில் உருவான ஓவியம்.

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

அசத்தலான ஆடி

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

சூப்பர்ப் சொல்ல வைக்கும் கார் ஓவியம்

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

இது எப்டி இருக்கு?

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

கலக்கல் கார் ஓவியம்

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

ரியல் ஆர் ரீல்?

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

ஸ்விஃப்ட் பிரியர்களுக்கு...!

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

ஆச்சரியமளிக்கும் ஓவியம்

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

அருமையான வினைல் பிரின்ட்டிங் வேலைப்பாடு

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

குசும்பு

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

அழகு பதுமை

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

எப்படியோ கலக்குது

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

அட்டகாசம்

ரசிக்க வைக்கும் கார் ஓவியங்கள்

என்னை கவர்ந்த 3டி மாயஜாலம்!!

More from DriveSpark

Article Published On: Monday, September 15, 2014, 11:43 [IST]
English summary
we compiled some funny car painting images. Have a look.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+