இருசக்கர வாகனத்தில் சேரும் இடத்தை அடைய கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அப்டேட்..!!

இருசக்கர வாகனத்தில் சேரும் இடத்தை அடைய கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அப்டேட்..!!

By Azhagar

கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச் போன்ற செயலிகளில் கூடுதலாக புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என கடந்த மாதம் அறிவித்திருந்தது.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

முன்னர் கூகுள் மேப்பில் செல்ல வேண்டிய இடத்தை தேர்வு செய்த உடன் கார், இரயில் அல்லது பேருந்து மற்றும் நடை என நான்கு பயண தேர்வுகள் தோன்றும்.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

நமது நாட்டில் பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகனங்களை தான் அதிகம் வைத்துள்ளனர். கூகுள் மேப்பில் தோன்றும் இந்த நான்கு தேர்வுகள், அவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்துவையாக இருந்தன.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

கூகுள் காட்டும் நான்கு மோடுகளில் பைக் ஓட்டிகள் எதை தேர்வு செய்தாலும் சரியான இடத்திற்கு சென்று விடலாம் என்றாலும், பயண நேரம் மாறுபடும்.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

பல ஆண்டுகளாக இருந்த வந்த இந்த குறைப்பாட்டை போக்க, தற்போது தனது மேப் செயலியில் புதிய அப்டேட்டை கூகுள் கொண்டு வந்துள்ளது.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

அதன்படி, பயண முறைக்கான ஆப்ஷன்களில் கார், பேருந்து அல்லது இரயில் மற்றும் நடை ஆகிய தேர்வுகளோடு இனி மோட்டார் சைக்கிள் மோடும் தோன்றும்.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

தற்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்காக நடைமுறைக்கு வந்துள்ள இந்த தேர்வில் செல்ல வேண்டிய இடத்தை அழுத்திவிட்டால் போதும்.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

வழக்கம் போல கூகுள் பேப் சேரும் இடத்திற்கான வழி மற்றும் பாதைகளை காட்டும். இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் எளிதாக செல்லும் இடத்தை அடையலாம்.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

இதுவரை கார் என்ற தேர்வில் கீழ் தான் பல பைக் ஓட்டிகள் கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி வந்தனர்.

பல சாலை வழிகளில் கார் செல்ல முடியாது என்பதால், சேரும் இடத்திற்கான குறுக்கு வழிகளை கூகுள் மேப் காட்டாது.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த கூகுள் மேப் மோட்டார் சைக்கிள் மோடு மூலம் சேரும் இடத்திற்கான குறுக்கு வழிகள் இனி பயனாளிகள் அறியலாம்.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

பிளே ஸ்டோரில் கூகுள் மேப் 9.67.1 என்ற வெர்ஷன் கீழ் இந்த அப்டேட் கிடைக்கும். எல்லாவகையான மொபைல் தேவைகளுக்கு இது பயனளிக்கும்.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

இதுதவிர அருங்காட்சியகம், காபி ஷாப், கோயில் போன்றவற்றை கூகுள் மேப் வெவ்வேறான நிற குறியீடுகளை கொண்டு காட்டும்.

செல்லும் இடத்திற்கான வழிகளை நாம் தேர்வு செய்தவுடன் அதற்கான மாற்று வழிகளும் இனி திரையில் தோன்றும்.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

கூகுளின் தற்போதைய வெர்ஷனில் ரியல் டைம் டிராஃபிக் ஆப்ஷன் உள்ளது. இது நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான பாதைகளில் அந்த நேரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை முன்கூட்டியே வழங்கும்.

மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு கூகுள்மேப்ஸ் தந்த புது அப்டேட்

இதுதவிர பயனாளிகள் செல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் உணவகங்கள், மருத்துவமனி, வங்கி போன்றவற்றை தகவல்களை வழங்கும் நடைமுறையும், ஏற்கனவே கூகுள் மேப்ஸில் இருந்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
கூகுள் மேப்ஸ், Google Maps, கூகுள் மேப்ஸ் புதிய வெர்ஷன், Google Maps New Version, மோட்டார்சைக்கிள் மோடு, Motorcycle New Mode, கூகுள் மேப் ஆப்ஷன்ஸ், Google Map Options
Story first published: Saturday, December 9, 2017, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X