கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு; கலக்கத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள்

பெட்ரோல் செலவை கட்டுப்படுத்தவும், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு புதிய சட்டமாற்றத்தை கொண்டு வரவுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் பெரும்பாலான வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகன

By Balasubramanian

பெட்ரோல் செலவை கட்டுப்படுத்தவும், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு புதிய சட்டமாற்றத்தை கொண்டு வரவுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் பெரும்பாலான வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறும்.

கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு கலக்கத்தில்; கார் தயாரிப்பு நிறுவனங்கள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு புகை வெளியிடும் அளவை கட்டுப்படுத்தவும் பெட்ரோல் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், இந்திய அரசு கபே (CAFE) என்ற கட்டுப்பாட்டு விதியை விதித்துள்ளது.

கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு கலக்கத்தில்; கார் தயாரிப்பு நிறுவனங்கள்

இந்த கட்டுப்பாட்டு வதிகளின் கீழ் செயல்படும் படியான வாகனங்களை மட்டுமே அந்நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும். இந்த கட்டுப்பாட்டு விதியை மீறிய வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய அரசு அனுமதிக்காது.

கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு கலக்கத்தில்; கார் தயாரிப்பு நிறுவனங்கள்

சமீபகாலமாக பெட்ரோல் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் பெட்ரோலுக்கான தேவை அதிகரிப்பது தான். இந்தியாவில் உள்ள மக்கள் அதிகளவில் வாகனங்களை பயன்படுத்துவதால் பெட்ரோலுக்கான தேவையும் அதிகமாகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு எதுவும் பெரிய அளவில் பலன் தரவில்லை.

கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு கலக்கத்தில்; கார் தயாரிப்பு நிறுவனங்கள்

இந்நிலையில் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் கபே கட்டுபாட்டை இன்னும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன் படி இதுவரை கிலோ மீட்டருக்கு 108 கிராமாக வெளியாகி வந்த அடுத்தாக 104 கிராமாக குறைக்க திட்டமிட்டுள்ளது.

கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு கலக்கத்தில்; கார் தயாரிப்பு நிறுவனங்கள்

ஏற்கனவே அரசு அடுத்தாண்டு கொண்டு வரவுள்ள பிஎஸ் 6 எமிஷன் கட்டுப்பாட்டில் டீசல் கார்களை தயாரிக்க மிகவும் சிரமம் என்பதால் கார்களில் டீசல் வேரியன்டையே கைவிட பல கார் நிறுவனங்கள் தயாராகிவிட்டனர்.

கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு கலக்கத்தில்; கார் தயாரிப்பு நிறுவனங்கள்

தற்போது அரசு நடத்திவரும் இந்த ஆலோசனை நடத்தி வரும் அமலுக்கு வந்தால் வாகனங்களில் மைலேஜ்கள் இதனால் அதிகரிக்கும் ஆனால் அதே நேரத்தில் வாகனங்களின் பெர்மாமென்ஸ் குறையும். அதே நேரத்தில் அந்த கட்டுப்பாட்டுடன் வாகனங்கள் தயாரிப்பதும் மிகவும் கடினம் என அந்நிறுவனங்கள் கூறுகின்றனர்.

கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு கலக்கத்தில்; கார் தயாரிப்பு நிறுவனங்கள்

இத்திட்டத்தை வரும் 2022 அல்லது 2023 ம் ஆண்டுகளில் செயல்படுத்த அரசு ஆலோசனை நடத்துகிறது. ஆனால் அதற்கு முன்னதாக தாங்கள் தயாரிக்கும் கார்களில் எலெகட்ரிக் வெர்ஷனை தயாரித்து மக்களிடம் எடுத்து செல்ல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு கலக்கத்தில்; கார் தயாரிப்பு நிறுவனங்கள்

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதில் இருக்கும் பெரிய சவாலே போதுமான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாதது தான் பெங்களூரு போன்ற நகரங்களில் மட்டும் தற்போது எலெக்ட்ரிக் கார் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை எவ்வாறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சமாளிக்க போகிறது என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு கலக்கத்தில்; கார் தயாரிப்பு நிறுவனங்கள்

இதன் மூலம் வரும் காலத்தில் எலெக்ட்ரிக் கார் மிக அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரும் அப்படியாக வரும் பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோலுக்கான தேவை குறைந்து விடும். இதனால் நாம் வெளிநாடுகளுக்கு வாரி வழங்கும் பணத்தை குறைத்து அதன்மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்காக செலவிட முடியும்.

கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு கலக்கத்தில்; கார் தயாரிப்பு நிறுவனங்கள்

மேலும் பெட்ரோல் கார்களை விட எலெக்ட்ரிக் கார்கள் தான் சிறந்த மைலேஜை தரும், அதிக சார்ஜிங் ஸ்டேஷன் என்ற இலக்கை நாம் எட்டிவிட்டால் இந்தியாவில் எதிர்காலத்தில் எலெகட்ரிக் வாகனங்களின் ஆட்சி தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Govt may tighten ’22 CAFE norms, industry worried. Read in Tamil
Story first published: Tuesday, June 26, 2018, 15:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X