டொயோட்டா சொகுசு வேனில் மைக்செட் கட்டிய குமாரசாமி!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சியினர் மும்முரமாக துவங்கியுள்ளனர். தேர்தலில் மக்களின் கவனத்தை ஈர்த்து வெற்றிப் பெறுவதற்கான வியூகங்களை அமைத்து வரும் அதே தருணத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கான பணிகளும், பிரச்சாரமும் தொய்வு இல்லாமல் இருப்பதற்காக பணிகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் சோர்வின்றி தலைவர்கள் பிரச்சாரம் செய்வதற்கான வாகனங்களும் தயாராகி வருகின்றன. இந்த செய்தியில் கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதாதள கர்நாடக தலைவருமான குமாராசாமி நேற்று சிவராத்திரியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி விட்டார்.

இவரது பிரச்சாரத்துக்காக டொயோட்டா கம்யூட்டர் வேனை பல்வேறு வசதிகள் கொண்டதாக பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று கட்டிக் கொடுத்துள்ளது. மைக்செட், ஸ்பீக்கர்கள், திறந்து மூடும் கூரை, நகரும் வசதிகொண்ட கிங் சைஸ் இருக்கை என அசத்தலாக இருக்கும் இந்த வேனின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

குமாரசாமியின் தேர்தல் பிரச்சார வேன்

More from DriveSpark

Article Published On: Monday, March 11, 2013, 11:02 [IST]
English summary
Karnataka's JD (S) President HD Kumaraswamy and former Chief Minister kick started his assembly poll campaign on the day of Shivaratri in a custom Toyota commuter van designed by a Bangalorean. Here are the details about the van.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+