ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை : காவல்துறை அதிரடி..!!

ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகளை பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை: காவல்துறை அதிரடி.

By Azhagar

கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளை பயன்படுத்த காவல்துறையினர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

தரமில்லாத மற்றும் தலையை பாதியாக மட்டுமே மறைக்கும் 'ஹாஃப்-ஃபேஸ்' போன்ற ஹெல்மெட்டுகளை பயன்படுத்துவோறுக்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Recommended Video

Fighter Jet Crash In Goa - DriveSpark
இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

வாகன ஓட்டிகள் தவறாது இந்த உத்தரவை பின்பற்றுவதற்காக பெங்களூரு, மைசூரு நகர சாலைகளில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கடுமையான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல், பின்னால் அமர்ந்து வரும் பில்லியன் ரைடருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

உத்தரவை சரிவர பின்பற்றாத வாகன ஓட்டிகளிடம் இருந்து ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கேயே அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

Trending On Drivespark Tamil:

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

பெங்களூரு நகர காவல்துறைக்கான ஃபேஸ்புக் பக்கத்தில், பாதுகாப்பு தரும் ஹெல்மெட்டுகளை ஏனி அணியவேண்டும், ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற ஹெல்மெட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி என்பது தொடர்பான தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளன.

ஐஎஸ்ஐ முத்திரை என்றால் என்ன?

ஐஎஸ்ஐ முத்திரை என்றால் என்ன?

தொழில்துறை பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யவேண்டும் என்றால், அதற்கு இந்திய தரக்கட்டுபாட்டு அமைப்பிடம் அனுமதி பெறவேண்டும்.

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

பிஐஎஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடக்கூடிய இந்த அமைப்பு தரும் சான்றிதழ் தான் ஐஎஸ்ஐ (இந்திய தரநிலை நிறுவனம்).

அதற்கான ஒப்புதலை பெற்ற பொருட்கள், தரமான மற்றும் பாதுகாப்பு நிறைந்த தயாரிப்பாக சந்தையில் அடையாளம் பெறும்.

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

தரம், பயன்பாடு மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றை சோதித்து பார்த்த பிறகு தான் ஹெல்மெட்டுகளுக்கு ஐஎஸ்ஐ முத்திரை வழங்கப்படுகிறது.

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

வாகன ஓட்டிகளுக்கான முழு பாதுகாப்பு தேவைகளுடன் தான் ஐஎஸ்ஐ பெற்ற ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

விலைகுறைந்த சந்தைகளில் விற்கப்படும் ஹெல்மெட்டுகளில் இந்த உத்திரவாதங்களை நாம் எதிர்பார்க்க முடியாது.

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

தரக்கட்டுபாட்டிற்காக வரும் ஹெல்மெட்டுகளில் பிஐஎஸ் அமைப்பு அதன் பாதுகாப்பை பரிசோதிக்க, அவற்றை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்துகின்றன.

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

தொடர்ந்து நடத்தப்படும் சோதனைகளில் கிடைக்கப்பெற்ற முடிவுகளை வைத்தே, பிஐஎஸ் ஹெல்மெட்டுகளுக்கு ஐஎஸ்ஐ முத்திரையை வழங்குகின்றன.

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

தரமான பொருட்களுக்கு எப்போதும் தரமற்ற வகையிலான தயாரிப்புகள் குறைந்த விலை சந்தைகளில் கிடைப்பது வழக்கம்.

செலவை காரணம்காட்டி மலிவான விலையில் டூப்ளிகேட் பொருட்களை வாங்கி நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம்.

Trending On Drivespark Tamil:

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

ஆனால் அதை நம் உயிருக்கு ஆபத்தை தரும் நிலை வரை எடுத்துசெல்லக்கூடாது. குறைந்த விலை பொருட்களுக்கு ஆயுசு குறைவு மற்றும் தரம் மிக மிக குறைவு என்பதுதான் நிதர்சனம்.

இனி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி இல்லை..!!

வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பிற்கு அத்தியாவசமாகிவிட்ட ஹெல்மெட் போன்ற பொருட்களை வாங்குவதில் சிக்கனம் காட்டினால், ஆபத்து என்று நேரும் போது சிக்கனம் செயலற்றதாகி விடும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Half Helmet Seizure & Ban In Bangalore & Mysore Here's What Bangalore Police Has To Say. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X