சுற்றமும், நட்பும் இணைந்து சுதந்திர தினம் கொண்டாடுவோம்!!

பல்வேறு கலாச்சாரங்களின் சாரம்சமாக திகழும் இந்திய திருநாட்டின் சுதந்திர பெருமையை போற்றும் வகையில் புதிய முயற்சியை ஒன் இந்தியா தளம் கையிலெடுத்துள்ளது. ஆன்லைனில் நீக்கமற நிறைந்துவிட்ட உங்கள் ஒன் இந்தியா தளம் இந்த சிறப்பு வீடியோ பதிவினை இந்தியாவீடியோ தளத்துடன் இணைந்து பெருமையுடன் வெளியிட்டுள்ளது.

சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் புதிய உச்சங்களை தாண்டியிருக்கும் இந்திய திருநாட்டின் பெருமைகளை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில், 7,000 வீடியோ தொகுப்புகளை இந்த பதிவு தாங்கி நிற்கிறது. தேசியக் கொடியின் மீது கிளிக் செய்தால் இந்த வீடியோ பதிவுகளை பார்க்கலாம்.

National Flag

சுதந்திர தினத்தை வாசகர்களுடன் இணைந்து கொண்டாடும் விதமாக நம் நாட்டின் பெருமைமிகு காட்சிகளை உள்ளடக்கிய இந்த வீடியோ பதிவை உங்களது நட்பு, உறவு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளும் வசதியுடன் இந்த வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ பதிவிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

வாசகர்களுக்கு ஒன்இந்தியா மற்றும் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2013, 17:38 [IST]
English summary
The statement that India is the most diverse country in the world has become a cliche. Nevertheless, it remains a fact. A fact we all are proud of and do not mind repeating. While the diversity in population, culture, tradition, food, cloths are well known to us, one should also realize how vast and varied the Indian automotive scene has become in the past 67 years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+