டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!! (வீடியோ)

Posted By:

சாலையில் அதிவேகத்தில் வந்துக்கொண்டு இருந்த டிரக் முன்பு ஓடிய சிறுவன், நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்டாகி வருகிறது.

சிறுவனை காப்பாற்ற அசாத்திய டிரைவிங் செய்த டிரக் ஓட்டுநர்..!!

பள்ளி சென்று வீடு திரும்பிய இரண்டு சிறுவர்கள், பேருந்தில் இருந்து இறங்கி சாலை கடக்க முயன்றனர்.

சிறுவனை காப்பாற்ற அசாத்திய டிரைவிங் செய்த டிரக் ஓட்டுநர்..!!

அதில் ஒரு சிறுவன் மட்டும் பேருந்து புறப்பட்டவுடன், சாலையை வேகமாக கடக்க முயல, சாலையின் அப்புறத்தில் இருந்து அதிவேகத்தில் ஒரு டிரக் வருகிறது.

சிறுவனை காப்பாற்ற அசாத்திய டிரைவிங் செய்த டிரக் ஓட்டுநர்..!!

சிறுவனுக்கு மிக மிக அருகில் சென்று டிரக் நிற்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் நமக்கோ கண்விழி இரண்டும் பிதுங்கி வெளியே விழுந்து விடும் அளவிற்கு ரத்த நாளங்கள் ஏறி இறங்குகிறது.

சிறுவனை காப்பாற்ற அசாத்திய டிரைவிங் செய்த டிரக் ஓட்டுநர்..!!

சிறுவன் சிறுகாயங்கள் கூட இல்லாமல் உயிர் பிழைக்கிறான். டிரக்கிற்கு ஒரு சிறு கீறல் கூட இல்லை.

Trending On Drivespark:

13 லிட்டர் டேங்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர்... ஃபேஸ்புக்கில் வச்சு செஞ்ச பைக் உரிமையாளர்!

'தேவசேனா' அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த 'பாகுபலி' பிரபாஸ்..!!

டாடா நெக்ஸான் காரின் தயாரிப்பு பணிகள் இருமடங்காக அதிகரிப்பு... காரணம் இதுதான்..!!

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
சிறுவனை காப்பாற்ற அசாத்திய டிரைவிங் செய்த டிரக் ஓட்டுநர்..!!

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பலர், டிரக் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டு இருப்பதாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிறுவனை காப்பாற்ற அசாத்திய டிரைவிங் செய்த டிரக் ஓட்டுநர்..!!

நார்வே நாட்டில் நடந்த இந்த விபத்து வைரலாகி வரும் சூழ்நிலையில், இந்த டிரக் மற்றும் அதை தயாரித்த நிறுவனம் என்ன என்பதையும் பல வலைதளவாசிகள் தேடி வருகின்றனர்.

அதேபோல டிரக்கின் செயல்பாடுகளும் அதிலுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் என்ன என்பது பெரிய விவாதத்தையும் சமூகவலைதளங்களில் கிளப்பியுள்ளது.

சிறுவனை காப்பாற்ற அசாத்திய டிரைவிங் செய்த டிரக் ஓட்டுநர்..!!

சாலை பற்றிய தீவிர கண்காணிப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பில் மிகவும் அக்கறை கொண்ட நாடு நார்வே.

ஐரோப்பாவில் உள்ள நார்வே மின்சார வாகன பயன்பாட்டை உலகளவில் தீவிரப்படுத்திய முதல் நாடாகும்.

சிறுவனை காப்பாற்ற அசாத்திய டிரைவிங் செய்த டிரக் ஓட்டுநர்..!!

மின்சார வாகன பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்க நார்வே சரியான திட்டவடிவங்களை கையாண்டது.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

சாலையில் சென்று கொண்டு இருக்கும் ஆடம்பர கார் மீது கிரேன் விழுந்து காரை நசுக்கும் வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

சீனாவின் சூசாய் மாகாணத்தில் பரபரப்பான சாலையில் வழக்கம் போல கார்கள் சென்றுகொண்டு இருந்தன.

அப்போது அதே சாலையில் 29 வயது இளைஞர் ஒருவர் தனது ஆடம்பர ஆடி கார் மாடலில் சென்று கொண்டு இருந்தார்.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

குறைந்த வேகத்தில் சென்ற அந்த கார் மீது, திடீரென மிக நீளமான அதிக கனம் பொருந்திய ராட்சத கிரேன் தவறி விழுந்தது.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

கிரேன் விழுந்த மறுகனமே, அந்த ஆடி கார் அப்பளம் போல நொறுங்கியது. கிட்டத்தட்ட 3 விநாடிகளில் காரின் முன்பகுதி முழுவதும் நசுங்கிவிட்டது.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

தெள்ளத்தெளிவான காட்சிகளுடன் இந்த விபத்தை விவரிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

இளைஞர் ஆடி காரை ஓட்டிவந்த பகுதி டிராஃபிக் சிக்னல் இருந்த சாலை என்பதால், இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

அதுவே தற்போது வெளியாகி, சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மற்றும் சீனாவின் முக்கிய செய்தி நிறுவனங்களில் பரபரப்பாக காட்ட்பட்டு வருகிறது.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

இப்படி ஒரு பெரிய விபத்தில் ஆடி காரை ஒட்டி வந்த இளைஞர் படுகாயமடைந்தார். மேலும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கிரேன் காரின் பான்னட் பகுதியில் விழுந்ததால், டிரைவர் இருக்கும் பகுதியில் பெரிய ஆபத்து இருக்கவில்லை என போலீசார் சார்பில் கூறப்பட்டுள்ளது.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

கிரேன் விழுந்த அதிர்வில் காரின் சன்ரூஃப் முழுவதுமாக திறந்துகொண்டது. நிலைமையை உணர்ந்து ஓட்டுநர் காரில் இருந்து சட்டென வெளியேறிவிட்டார்.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

இந்த விபத்து பற்றி அவர் ஊடகங்களிடம் கூறியிருப்பதாவது

"சாலையில் கிரேன் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான அறிகுறி எதுவுமில்லை. கிரேன் கார் மீது விழுந்த உடன் எனக்கும் காயங்கள் ஏற்பட்டன".

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

"சன்ரூஃப் உடைந்திருந்ததால், நிலைமையை உணர்ந்து வலியை பொறுத்துக்கொண்டு நானாக வெளியே வந்தேன்" என்று கூறியுள்ளார்.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

விபத்தில் சிக்கிய ஆடி காரின் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

மேலும் நின்றுகொண்டு இருந்த கிரேன் திடீரென சாலையில் விழக்காரணம் என்ன? தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் நடந்துள்ளதா? என்ற ரீதியில் இந்த விபத்து பற்றி சீனாவின் சூசாய் மாகாண காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Heart Stopping Moment Shows Child Near Miss with Truck. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark