ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி... மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

இன்றைக்கு எந்தவொரு பரபரப்பான டாப்பிக்கையும் மீம்ஸ் போட்டு கலாய்ப்பது வழக்கமாகிவிட்டது. அரசியலாகட்டும், ஆன்மீகமாகட்டும், முதல்வராகட்டும், நாட்டு அதிபராகட்டும் நெட்டிசன்களின் மீம்ஸ் கலாய்ப்பில் சிக்காத விஷயமே இல்லையென்றாகிவிட்டது.

இதில், ஃபோக்ஸ்வேகன் மட்டும் விதிவிலக்கா என்ன? ஒரு கோடிக்கும் அதிகமான கார்களில் எமிசன் மோசடி செய்ததாக, ஃபோக்ஸ்வேகன் மேட்டர் சீரியசாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த விஷயத்தை வைத்து டிசைன் டிசைனாக மீ்ம்ஸ்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை பரபரப்பாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். அதில், சிலவற்றை ஸ்லைடரில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி விளக்கும் கலாய்க்கும் படங்கள்!

ஃபோக்ஸ்வேகன் காரைவிட இது தேவலாமாம்!!

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி விளக்கும் கலாய்க்கும் படங்கள்!

தெரியாது!

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி விளக்கும் கலாய்க்கும் படங்கள்!

ஜஸ்ட் எமிசன் டெஸ்ட் முடித்து திரும்பும் ஃபோக்ஸ்வேகன் டீசல் காரின் எமிசன் அளவு...!!

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி விளக்கும் கலாய்க்கும் படங்கள்!

ஃபோக்ஸ்வேகன் டீசல் காரை சர்வீஸ் செய்யும் பணியாளர்களின் நிலை!!

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி விளக்கும் கலாய்க்கும் படங்கள்!

அங்கே போறது ஃபோக்ஸ்வேகன் பஸ்சா?

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி விளக்கும் கலாய்க்கும் படங்கள்!

ஃபோக்ஸ்வேகனின் TDI டீசல் எஞ்சின்களுக்கு புது விளக்கம்!!

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி விளக்கும் கலாய்க்கும் படங்கள்!

விஷயம் வெளிய தெரிஞ்சத்துக்கு அப்புறம் ஃபோக்ஸ்வேகன் சிஇஓ.,வின் நிலைமைய பாருங்க...!!

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி விளக்கும் கலாய்க்கும் படங்கள்!

இந்தளவு புகை வெளியிட்டா கூட எமிசன் டெஸ்ட்ல பாஸ்தான்!

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி விளக்கும் கலாய்க்கும் படங்கள்!

ஃபோக்ஸ்வேகன் எமிசன் சாஃப்ட்வேரின் இரட்டை முகத்தை சித்தரிக்கும் படம்.

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடி விளக்கும் கலாய்க்கும் படங்கள்!

புகைப்போக்கி கோபுரங்களுடன் மாறிய ஃபோக்ஸ்வேகன் லோகோ!!

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடியை கலாய்க்கும் படங்கள்!

எமிசன் மோசடி குறித்து ஃபோக்ஸ்வேகன் அதிகாரிகள் எவ்வாறு கருதுகின்றனர் என்பதை விளக்கும் படம்.

ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடியை கலாய்க்கும் படங்கள்!

ரொம்ப முக்கியம்!!

Article Published On: Friday, September 25, 2015, 16:26 [IST]
English summary
Hilarious Memes To The Volkswagen Emission Scandal.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+